Tuesday, September 24
Uncategorized

“சீரகம் தண்ணீர் தினமும் குடிங்க பாஸ்..! – நன்மைகள் நிறைய இருக்கு கேளுங்க..!!

ஒவ்வொரு மனிதரும் குறைந்தது 3 லிட்டர் அளவாவது தண்ணீரை குடிக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். அந்த நீரை நீங்கள் கொதிக்க வைத்து ஆற வைத்து குடிப்பதின் மூலம் நோய் தொற்றுகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.  அந்த வகையில் நீங்கள் தினமும் சீரகத்தை நீரில் போட்டு கொதிக்கவிட்டு பிறகு ஆற வைத்த நீரை குடிப்பதின் மூலம் என்னென்ன மாற்றங்கள் உங்களுக்குள் ஏற்படுகிறது. அதனால் நடக்கும் நன்மைகள் என்னென்ன என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். தினமும் சீரகத் தண்ணீர் குடிப்பதால் ஏற்படக்கூடிய நன்மைகள் தினமும் ஜீரகத் தண்ணீரை குடிப்பதின் மூலம் உங்கள் உடலில் ரத்த ஓட்டம் சீராக அமைவதோடு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கு இது உதவி செய்கிறது. மேலும் உங்களுக்கு ஏற்படக்கூடிய இதய நோய்களின் தாக்குதல்களில் இருந்து உங்களை பாதுகாக்க எந்த சீரக தண்ணீர் பெருமளவு பயன்படுகிறது. அ...
Uncategorized

“முளைக்கீரையை அடித்துக் கொள்ள வேறு கீரை இல்லை..! – அம்புட்டு சத்து இருக்கு..!!

பொதுவாகவே மனிதர்கள் அனைவருக்கும் கீரை வகைகளை அதிகளவு எடுத்துக் கொள்ளும்போது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நமக்கு கிடைக்கிறது. அதிலும் குறிப்பாக சில கீரைகளில் அதிகளவு சத்து நிறைந்ததாக இருப்பதால் அதை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் மிகுந்த நன்மைகள் ஏற்படும்.  அந்த வரிசையில் இன்று முளைக்கீரையில் இருக்கக்கூடிய அத்யாவசியமான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களினால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன என்பது பற்றி எந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். முளைக்கீரை செய்யும் நன்மைகள் முளைக் கீரையை நீங்கள் 100 கிராம் அளவு மட்டும் எடுத்துக் கொள்வதின் மூலம் உங்களுக்கு 23  கலோரி மட்டுமே கிடைப்பதால் உங்களது உடல் மிக விரைவில் இளைக்கு.ம் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் ஒரு கப் அளவு முளைக் கீரையை உங்கள் உணவோடு எடுத்துக் கொள்வதின் மூலம் உடல் எடை மிக எளிதில் குறையும். அது மட்டும் அல்லாம...
Uncategorized

இன்றைய ராசிபலன் 27 மார்ச் 2023 திங்கட்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 27 மார்ச் 2023 திங்கட்கிழமை. வாழ்க்கையில் எப்போது எப்படியவது முன்னேற வேண்டும் என்ற துடிக்க கூடிய மனிதர்கள் அனைவரும் ஒரு காலகட்டத்தில் எவ்வளவு தன்னம்பிக்கையோடு செயல்பட்டாலும் அவர்கள் எடுத்த காரியம் சரியாக நடக்காமல் தடங்கல்கள் பல ஏற்பட்டு அவர்களின் மன நிலையை பாதிக்க கூடிய அளவு தோல்விகளை சந்திக்க வேண்டி இருக்கும். சரியானபடி எல்லாவற்றையும் செய்திருந்தாலும் இப்படிப்பட்ட சங்கடங்கள் ஏன் வருகிறது என்று யோசிக்கும்போது தான் நமது ஜனன ஜாதகம் பற்றி நாம் அறிந்து கொள்வோம். அதனை அடுத்து அந்த ஜாதகத்தில் இருக்கக்கூடிய கிரக கூறுகளை ஆராயும் போது அந்தத் தடங்கல் வருவதற்கான காரணம் என்ன என்பது எளிதில் தெரியவரும். அதனை அடுத்து அதற்கு உரிய பரிகாரங்களை செய்து அதில் இருந்து நாம் நிவர்த்தி அடைய முடியும். எனவே ஒவ்வொரு மனிதருக்கும் அவர் பிறந்த நேர மிகவும் முக்கிய கரமாக கருதப்ப...
Uncategorized

மீண்டும் பிகினி உடையில் நயன்தாரா..! – இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே..! – HD போட்டோஸ்..!

நடிகை நயன்தாரா பில்லா படத்தில் பிகினி உடை அணிந்து நடித்திருந்தார் அதன் பிறகு எந்த படத்திலும் நீச்சல் உடையில் நடித்தது கிடையாது.  இந்நிலையில், தற்போது திருமணம் ஆகிவிட்ட நிலையில் மீண்டும் நீச்சல் உடையில் நடிக்க இருக்கிறார் நடிகை நயன்தாரா என்ற தகவல் பாலிவுட் ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா ஜோடியாக நடித்திருக்கிறார். இதுதான் நடிகை நயன்தாராவின் முதல் ஹிந்தி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் மற்றும் நடிகை நயன்தாரா தயாரிப்பில் வெளியான எந்த படமும் ரசிகர்கள் மத்தியில் போதுமான வரவேற்பு பெறவில்லை. இதனால் நடிகை நயன்தாரா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்திருக்கிறார் எனவும் இந்த பொருளாதார நெருக்கடியை திரைப்...
Uncategorized

விலை மாதுவின் வீட்டில் “சிவக்குமார் & சன்ஸ்” காலண்டர்..! – ஜெய் பீம் பாணியில் பதிலடி கொடுத்த மோகன் ஜி..!

இயக்குனர் மோகன் ஜி தான் இயக்கிய பகாசசூரன் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவின் குடும்பத்தை கேவலமாக சித்தரித்து இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்திருந்திருக்கிறது. இது சார்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை கிளப்பி விட்டு இருக்கிறது. இதற்கு முன்னதாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தை உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் எனக்கூறி படத்தை எடுத்தனர். ஆனால், வேறு மதத்தைச் சேர்ந்த ஒரு காவல்துறை அதிகாரியை இந்து மதத்தைச் சேர்ந்தவர் போல சித்தரித்து அதிலும் குறிப்பாக குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர் என்பது போல சித்தரித்து படத்தை வெளியிட்டிருந்தனர். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக காவல்துறை அதிகாரி வீட்டில் இருந்த அக்னி கலசம் கொண்ட காலண்டர் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் அன...
Uncategorized

“ப்பா.. எத்த தண்டி.. இதுக்கு மேல மறைக்க என்ன இருக்கு..!..” – சகலத்தையும் காட்டிய திவ்யா பாரதி..! – அதிருது இன்ஸ்டா..!

பிரபல இளம் நடிகை வெளியிட்டுள்ள பிரபல இளம் நடிகை திவ்யா பாரதி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் நடிகர் ஜீவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி ஆனவர் நடிகர் திவ்யா பாரதி. பேச்சுலர் திரைப்படத்திற்கு பிறகு மதில் மேல் காதல் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். கடந்த 1992 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தவர். தற்போது 30 வயதாகும் விவரத்தினுடைய பள்ளி பருவத்திலேயே தன்னுடைய தந்தையை இழந்தவர். திவ்யா பாரதியின் தாய் தான் இவரை வளர்த்திருக்கிறார். பள்ளியில் படிக்கும் பொழுது பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் ஆர்வம் கொண்டிருந்த இவர் கல்லூரி காலங்களில் மாடலிங் துறையிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தார். அதன் காரணமாக மாடலிங் துறையில் பிஸியாக இயங்கி வந்த இவருக்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்திரு...
Uncategorized

“ஓட்டல் அறையில் சடலாமாக இளம் நடிகை..” – கடைசியாக வெளியிட்ட வீடியோவை பாத்தா ஷாக் ஆகிடுவீங்க..!

பிரபல போஜ்புரி பட நடிகையான இளம் நடிகை ஆகான்ஷா துபே ( akanksha dubey ) வாரணாசியில் உள்ள ஓட்டலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவர், தன்னுடைய 17 வயதிலேயே மேரி ஜங் மேரா பைஸ்லா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் பிரபல போஜ்புரி பட நடிகையான ஆகான்க்சா துபே நேற்று அறை எடுத்து தங்கியிருந்தார். இந்நிலையில், அவருடைய அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை கிளப்பிவிட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அவரது உடலை அங்கிருந்து கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆகான்க்சா துபே, முதன்முறையாக மேரி ஜங் மேரா பைஸ்லா என்ற படத்தில் தனது 17 வயதில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன்பின், போஜ்புரியில் வெளியான முஜ்சே ஷாதி கரோகி என்ற படத்திலும், வீரோன் கே வீர், பைட்...
Uncategorized

“உள் உறுப்புகள் எல்லாம் வலிக்கிறது.. கொடுமை படுத்துறாங்க..” – கதறும் விஜய் டிவி ஜாக்லின்..!

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும் சீரியல் நடிகையாகவும் பயணித்துக் கொண்டிருப்பவர் நடிகை ஜாக்குலின். பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தன் மூலம் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக அறியப்பட்டு வருகிறார். மட்டுமில்லாமல் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நடிகை நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். இதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் வெளியிட்டிருந்த வீடியோவில் கடுமையான உடற்பயிற்சிகளை செய்ய சொல்லுகிறார்கள். கொடுமைப்படுத்துகிறார்கள் என்னுடைய உள்ள உறுப்புகள் நுரையீரல் எல்லாம் வலிக்கிறது. வாந்தி வருகிறது என்று சொன்னால் கூட விட ம...
Uncategorized

“டக்குன்னு பாத்தா தெரியாது.. உத்து பாக்கணும்..” – ஆங்கில பத்திரிக்கைக்கு தமன்னா உச்ச கட்ட கவர்ச்சிபோஸ்..!

நடிகை தமன்னா வெளியிட்டு இருக்கக்கூடிய கிளாமரான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆங்கில பத்திரிக்கை ஒன்றின் அட்டை படத்திற்காக நடிகை தமன்னா போஸ் கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படத்தின் போட்டோ சூட்டின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது. இந்த போட்டோ சூட்டின் அதிகாரபூர்வ புகைப்படங்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த உடையில் அவருடைய பின்னழகு எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமான ட்ரான்ஸ்பரண்டான உடைய அணிந்து இருக்கிறார் நடிகை தமன்னா. இந்த புகைப்படங்கள் இணையவாசிகளை அதிர வைத்திருக்கிறது. தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை தமன்னா தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் நடிகர் எஸ் ஜே சூர்யாவுடன் வியாபாரி திரைப்படத்தில் நடித்த அவருக்கு கல்லூரி என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படம் இவருக்க...
Uncategorized

“என்ன கன்றாவி இது..? ஆண்குறி சாக்லேட்..” – இளம் நடிகை வெளியிட்ட வீடியோ..! விளாசும் ரசிகர்கள்..!

பிரபல இளம் நடிகை சானியா அய்யப்பன் இளம் நடிகைகளுக்கே உரித்தான அனைத்து சேட்டைகளையும் செய்து வருகிறார். இணைய பக்கங்களில் படுகிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளை அதிர வைத்து வந்து கொண்டிருக்கும் நடிகை சானியா அய்யப்பன் அவ்வப்போது விவகாரமான விஷயங்களை செய்வதையும் வாடிக்கையாவது கொண்டு இருக்கிறார். அந்த வகையில், தற்போது ஆண்குறி வடிவிலான சாக்லேட் ஒன்றை உண்ணும் இவருடைய வீடியோ காட்சியை பதிவிட்டு இருக்கிறார். இது சக நடிகைகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. எந்த அளவுக்கு கவர்ச்சி காட்டினாலும் கூட அதிலும் ஒரு எல்லையை வைத்துக் கொண்டுதான் நடிகைகள் கவர்ச்சி காட்டி வருகிறார்கள். ஆனால், சமீப காலமாக பட வாய்ப்புக்காக பல்வேறு இளம் நடிகைகள் எல்லை மீறி தங்களுடைய வரம்புகளை மீறி சினிமா ரசிகர்களின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்க்க படாத பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், நடிகை சானியா அய்யப்பன் ஆ...