“மண மணக்கும் ஜவ்வரிசி வடை..!” – மாசா செய்யுங்க.. மனச அள்ளுங்க..!
ஜவ்வரிசி வடை:கோடை விடுமுறை விடக் கூடிய வேளையிலே வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு விதவிதமான தின்பண்டங்களை தாயார் செய்து கொடுப்பதின் மூலம் எண்ணற்ற பயன்கள் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் பிள்ளைகளோடு சேர்ந்து மனமகிழ்ச்சியோடு இருக்க முடியும். ...