“நீங்க கட்டாயம் ஃபாலோ பண்ண வேண்டிய ஆன்மீக சாஸ்திர விதிகள்..!” – என்ன பார்க்கலாமா?
முன்னோர்கள் ஆரம்ப நாட்களில் சில கட்டுப்பாடுகளையும், சாஸ்திர விதிகள் போன்றவற்றை கடைப்பிடித்து வாழ்ந்து வந்தார்கள். இதன் மூலம் பல நன்மைகள் அவர்களுக்கு கிடைத்துள்ளது. அதைத்தான் நமக்கும் கூறி அதை பின்பற்றும்படி சொல்லி இருக்கிறார்கள். ...