“மெனிக்யூர் உங்கள் வீட்டில் நீங்களே செய்து அசத்தலாம்..!” – எப்படி பார்க்கலாமா?
அழகுக் கலையில் முக்கியமாக கருதப்படக்கூடிய இந்த மெனிக்யூரை உங்கள் வீட்டிலேயே நீங்கள் செய்துவிடலாம். மெனிக்யூர் என்பது கை விரல் நகங்களை சுத்தமாக பராமரிப்பதை தான் மெனிக்யூர் என்று நாம் அழைக்கிறோம். மேலும் முகத்திற்கும் ...