“பார்த்ததும் எச்சில் ஊரும் புடலங்காய் பச்சடி..!” – ட்ரை பண்ணி பாருங்க..!
எலும்புகளுக்கு கால்சியத்தை அள்ளித் தரக்கூடிய புடலங்காய் உடலுக்கு குளிர்ச்சியையும் தரும். எனவே இந்த கோடையில் நீங்கள் புடலங்காய் பச்சடி செய்து சாப்பிடுவதின் மூலம் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும். அப்படிப்பட்ட அருமையான இந்த ...