Uncategorized
“குட்டியூண்டு பாவாடை.. அதுல ஓராயிரம் ஓட்டை..!..” – கவர்ச்சி வரலாறு எழுதும் சாக்ஷி அகர்வால்..!
நடிகை சாக்க்ஷி அகர்வால் 'பிக் பாஸ்' எனும் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற ரியாலிட்டி ஷோ மூலம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானார். மேலும் இந்த சோவில் நடிகர் கவினை ஒருதலை பட்சமாக காதல் செய்தார். இந்த காதலை என் கவின் ஏற்க மறுத்தார்.பிறகு பிக் பாஸ் ஷோ வில் இருந்து விலகினார் சாக்க்ஷி அகர்வால்.
சாக்க்ஷி அகர்வால் ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு மாடலிங் துறையிலிருந்து நிறைய விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.ஆங்காங்கே நிறைய விளம்பரங்களில் நடிகைகளுக்கு பின்னணியில் ஒரு கதாபாத்திரத்தில் நடக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு திரைப்படங்களிலும் அவ்வப்போது சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இவர் 2013 ஆம் ஆண்டு வெளியான 'ராஜா ராணி' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் நயன்தாராவிற்கு தோழியாக ஒரு சிறு கதாபாத்திரத்தில...