“நீங்க ஆச்சரியப்படும் அளவுக்கு நன்மைகளைத் தரும்..!” – எண்ணெய் குளியல்..!
இன்று இருக்கும் கணினி காலத்தில் குளிப்பதற்கே நேரம் கிடைக்காமல் தட்டு தடுமாறி காக்கா குளியல் குளித்துப் போகும் நபர்களுக்கு எண்ணெய் குளியல் பற்றிய முக்கியத்துவம் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் நமது முன்னோர்கள் ...