இது தான் நயன்தாராவின் குணம்..! – போட்டு உடைத்த சரண்யா பொன்வண்ணன்..!
இன்று அம்மா கேரக்டர்களில் அதிகமாக நடிப்பவர் சரண்யா பொன்வண்ணன்தான். ராம் படத்தில் ஜீவாவுக்கு அம்மாவாக நடித்தார். அதன்பின், கச்சேரி ஆரம்பம் படத்திலும் ஜீவாவுக்கு அவர்தான் அம்மா. விஜய் சேதுபதிக்கு தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ...