“மல்லிகை செடியை தாக்கும் பூச்சிகள்..! – இப்படி விரட்டினால் ஓடிவிடும்..!
மல்லிகைப்பூ செடியில் ஒரு பூ பூத்து விட்டாலே நமது வீடே மணக்கும் என்று கூறலாம். அப்படிப்பட்ட அந்த செடியில் திடீர் என பூச்சிகள் தாக்கம் அதிகரிக்கும். இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் ...