Uncategorized
பாவாடையை டர்ர்ரென கிழிச்சு விட்டு.. வெண்ணைக்கட்டி தொடையை காட்டும் ஹன்சிகா..!
தமிழில் பல முக்கியமான திரைப்படங்களில் நடித்த நடிகை ஹன்சிகா மோத்வானி. இவரை இயற்பெயர் சீமா மோட்வானி என்பதாகும் இவர் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் ஆகஸ்ட் 9 1991 ஆம் ஆண்டு பிறந்தார்.
இவரது தந்தை பிரதீப் மோத்வானி என்பவர் மிகப் பெரிய தொழிலதிபராவார் இவரது தாயார் பெயர் மோனா மோத்வானி என்பதாகும் இவர் ஓர் தோல் நோய் நிபுணர் ஆவார். ஹன்சிகாவின் தாய் மொழி என்ற போதும் தெலுங்கு, மராத்தி, பெங்காலி ஆங்கிலம் இந்து துளு தமிழ் ஆகிய மொழிகளில் சரளமாக பேசக்கூடிய வல்லமை பெற்றவர் ஹன்சிகா மோத்வானி.
மேலும் இவர் மும்பையில் கோடார் சர்வதேச பள்ளியில் கல்வி பயின்றார். இவர் சிறுவயதாக இருந்தபோது ஷகலாக போகும் என்ற ஒரு சிறுவர்களின் சீரியல் தொடர் ஒன்றின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். இது சஞ்சய் என்ற பையனை பற்றியும் அவனது மந்திர பென்சில் பற்றியதுமான கதையாகும்.
மேலும் 'நிக்கலா' என்ற இந்தி தொடரில் குழந...