Uncategorized
இது உடம்பா..? – வார்னிஷ் அடிச்ச தேக்கு கட்டையா..? – மாராப்பை விலக்கி சூடேற்றும் வாணி போஜன்..!
சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் முக்கிய கதாநாயகியான வாணி போஜன் 1988 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியில் பிறந்தவர். இவருக்கு தற்போதைய வயது 34.
இவரது தந்தை பெயர் போஜன் என்பதாகும் இவரது தாயின் பெயர் பார்வதி என்பதாகும் இவருக்கு ஒரு அண்ணன் உள்ளார். இவர் கிங்பிஷர் ஏர்லைன்ஸில் 3 ஆண்டுகள் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்தார்.
அதைத்தொடர்ந்து பல விளம்பர பணிகளில் பணிபுரிந்தார். அதைத்தொடர்ந்து விஜய் டிவியில் வெளியான ஆஹா என்ற சீரியலில் அறிமுகமானார்.
விஜய் டிவியை தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா என்ற சீரியல் தொடரிலும் சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என்ற சீரியல் தொடரிலும் நடித்து வந்தார் நடிகை வாணி போஜன்.
சன் டிவியில் நடித்த தெய்வமகள் சீரியல் தமிழ்நாட்டு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதன் மூலம் அந்த தொடர...