“பதினெண் சித்தர்களும் ஒருவர் புலிப்பாணி..!” – பற்றிய ஓர் அலசல்..!
புலி மீது அமர்ந்து கொண்டு தனது குருவுக்கு நீரைக் கொண்டு வந்ததால் புலிப்பாணி என்ற பெயரை பெற்றிருக்கும் இவர் 18 சித்தர்களில் ஒருவராக அறியப்படுகிறார். மேலும் இவர் போகரின் சீடர் என்பது குறிப்பிடத்தக்கது. ...