“சித்தர்கள் சொன்ன அற்புத மூலிகை ஆடாதோடா..!” – நன்மைகள் பற்றி பார்ப்போமா?
அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்த வேண்டிய மூலிகைகள் பல உள்ளது. அதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மூலிகை இந்த ஆடாதோடா. பொதுவாக வயல்வெளிகளிலும், ஈரப்பதம் இருக்கக்கூடிய இடங்களிலும் அதிக அளவு வளரக்கூடிய தன்மை கொண்டது. ...