“பச்சை நிலக்கடலை மசாலா பொரியல்..!” – இப்படி செய்யுங்க..!
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடலுக்கு எந்த வித கெடுதலையும் செய்யாத பச்சை நிலக்கடலை மிக அருமையான ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருட்களில் ஒன்று. இந்த பச்சை நிலக்கடலையை நீங்கள் அவித்து சாப்பிடுவதின் ...