Uncategorized
அடேங்கப்பா நம்ம பிரியா பவானி சங்கர் ஆ இது ! வைரலாக புகைப்படங்கள்
நடிகை பிரியா பவானி சங்கர் புதிய தலைமுறை எனும் தொலைக்காட்சி செய்தி நிறுவனத்தில் முதல்முறையாக பணிபுரிந்தார். தனது வசீகரமான பேச்சாலும் அழகான முகபாவனையாலும் நிறைய ரசிகர்கள் இவருக்கு வரத் தொடங்கினர்.
இவருக்காகவே நிறைய இளைஞர்கள் செய்திகள் பார்ப்பதில் ஆர்வம் காட்டி வந்தனர். அந்த அளவிற்கு இவரை மக்களுக்கு பிடித்து போய்விட்டது.
பிறகு இவருக்கு சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட நடிகை பிரியா பவானி சங்கர் இந்த தொடர்களின் நீண்ட காலமாக நடித்து வந்திருந்தார். இந்நிலையில் இவருக்கு திரைப்படத்துறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
2017 ஆம் ஆண்டு மேயாத மான் என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. முதல் படத்திலேயே தனது திறமையை வெளிப்படுத்திய பிரியா பவானி சங்கருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.
கடைக்குட்...