Uncategorized
மொத்த அழகையும் காட்டி சுண்டி இழுக்கும் இந்துஜா ரவிச்சந்திரன்..!! வைரலாகும் புகைப்படங்கள்..!!
நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் 'மேயாத மான்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல் முறையாக அறிமுகமானார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு எதார்த்தமாக இருப்பதால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் இவரை பிடித்தது.
முதல் படத்திலேயே நிறைய படங்களில் நடித்த அனுபவம் உள்ளது போன்ற இவரது நடிப்பு அனைவரது பாராட்டையும் பெற்றது.பிறகு அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.
2017 ஆம் ஆண்டு 'மெர்குரி' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மக்களிடையே போதிய வரவேற்பு பெறவில்லை. மேலும் 60 வயது மாநிறம், பில்லா பாண்டி ,பூமராங் போன்ற அடுத்தடுத்து தோல்வி படங்களில் நிறைய நடித்துள்ள இந்துஜா ரவிச்சந்திரன். பிறகு பட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த தொடங்கினார். மகாமுனி பிகில் போன்ற வெற்றி படங்களில் நடித்திருந்தார் இந்துஜா ரவிச்சந்திரன்.
மகாமுனி படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக ஒரு கிராமத்...