Tuesday, September 24
Uncategorized

அப்படி போடு..! – படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட அதுல்யா ரவி-யின் வைரல் வீடியோ..!

நடிகை அதுல்யா ரவி தெலுங்கில் முதன் முறையாக ஒரு திரைப்படத்தில் அறிமுகம் ஆகி இருக்கிறார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக படத்தின் பாடல் காட்சிகள் மற்றும் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் வருகின்றன.இதனை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்திலும் வெளியிட்டிருக்கிறார் நடிகை அதுல்யா ரவி. தற்போது மீட்டர் என்ற திரைப்படத்தில் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்காக பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது மட்டுமல்லாமல் தன்னுடைய இணைய பக்கத்திலும் படம் சார்ந்த போஸ்டர்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இவருடைய முதல் தெலுங்கு திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் காதல் கண் கட்டுதே என்...
Uncategorized

அம்மாடியோவ்..! – என வாயை பிளக்க வைக்கும் இளம் நடிகை ஹனி ரோஸ்..! – வைரல் போட்டோஸ்..!

மலையாளத் திரைப்படங்களில் நடித்தன் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருப்பவர் நடிகை ஹனி ரோஸ். சில தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். கடந்த 2005 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பாய் பிரண்ட் என்ற திரைப்படத்தில் ஜூலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் அதனை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு தமிழில் வெளியான முதல் கனவே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சிங்கம் புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன், பட்டாம்பூச்சி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தார். குறிப்பாக நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான சிங்கம் புலி திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது என்று கூறலாம். தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் ஹனி ரோஸ் இந்த வருடம் மட்டும் கிட்டத்தட்ட அரை படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். மட்டு...
Uncategorized

சினிமா ஹீரோயின்களை ஓரம் கட்டும் கவர்ச்சியில்… சீரியல் நடிகை ஹரிப்பிரியா..! – வைரல் போட்டோஸ்..!

பிரபல இளம் சீரியல் நடிகை ஹரிப்பிரியா சினிமா ஹீரோயின்களை ஓரங்கட்டும் அளவுக்கு வெள்ளை நிற புடவையில் கிளாமர் ராணியாக காட்சி அளிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பல்வேறு சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமான ஒருவராக இருப்பவர் நடிகை ஹரிப்பிரியா. தற்போது, கண்மணி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல தொகுப்பாளர் அசார் என்பவருக்கும் இவருக்கும் ஏற்பட்ட பழக்கம் தான் இவருடைய திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிய காரணமாக அமைந்துவிட்டது என்று சில தகவல்கள் இணையத்தில் பரவின. இவர் சக சீரியல் நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு விவாகரத்து செய்தவர் என்பதை குறிப்பிடத்தக்கது. கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபல சீரியல் நடிகர் விக்னேஷ் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும்...
Uncategorized

“நான் இதற்கு தான் இண்டர்நெட்டை பயன்படுத்துகிறேன்..” – போட்டு உடைத்த நடிகை ஸ்ரீ ரஞ்சினி..! – வியப்பில் ரசிகர்கள்..!

பிரபல குணச்சித்திர நடிகை ஸ்ரீ ரஞ்சினி தன்னுடைய வாழ்க்கை நிகழ்வுகள் குறித்து சமீபத்திய ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். கடந்த 2000-ஆம் ஆண்டு நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான அலைபாயுதே என்ற திரைப்படத்தில் நடிகர் மாதவனுக்கு அண்ணி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை ஸ்ரீ ரஞ்சனி. அதன் பிறகு, செல்லமே, அன்னியன், திமிரு, சரவணா, போக்கிரி, மொழி, வெள்ளித்திரை, சர்வம், மாப்பிள்ளை, வத்திக்குச்சி, நண்பேண்டா, வாலு, ரெக்க, ஆடை, நாடோடிகள் 2, அண்ணாத்த, சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான டிரைவர் ஜமுனா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் அம்மா மற்றும் குணசத்திர வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். மட்டுமில்லாமல் சீரியல் நடிகையாகவும் அறியப்படும் இவர், சமீபத்திய ஒரு பேட்டியில் பேசும் பொழுது கூறியுள்ள சில விஷயங்கள் ரசிகர்களை வியப்பில்...
Uncategorized

“வீட்டை பராமரிக்க கூடிய சிறப்பு நபரா நீங்கள்..! – அப்படி என்றால் இது உங்களுக்காக..!

உங்கள் வீட்டை அழகாக மாற்றக்கூடிய அற்புதமான திறன் படைத்த நீங்கள் என்றாவது ஒருநாள் உங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருக்கிறீர்களா? நீங்கள் உங்கள் வீட்டை பாதுகாப்பாக நினைக்கிறீர்கள்.  மேலும் அந்த வீட்டை அழகுப்படுத்த நீங்கள் மென்மேலும் என்னென்ன செய்யலாம் என்பதை நினைத்து செயல்படுகிறீர்கள். அப்படி வீட்டு பராமரிப்பில் நீங்கள் ஈடுபடும்போது அந்த பராமரிப்பினால் உங்களுக்கு துன்பம் ஏதும் ஏற்படாமல் அதிலிருந்து உங்களை தற்காத்துக் கொள்ள சில வழிமுறைகள் உள்ளது. அந்த வழிமுறைகளை இப்போது எந்த கட்டுரையில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். வழிமுறை ஒன்று நீங்கள் உங்கள் வீட்டை சுத்தம் செய்யும்போது ரப்பர் கிளவுஸ் அணிந்து கொண்டு சுத்தப்படுத்துவதின் மூலம் உங்கள் கைகளுக்கு அதிக அளவு தீமை ஏற்படாது எனவே நீங்கள் வேலையை முடித்த பின் பிளவுசை சுத்தம் செய்து வைத்து விடலாம். வழிமுறை இரண்டு வீட்டில் ...
Uncategorized

இப்படி எல்லாம் செய்தால் உங்கள் வீடு பார்ப்பதற்கு ஜோராக இருக்கும்..!

ஒவ்வொருவருக்கும் வீடு அழகாகவும் நேர்த்தியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி இருப்பவர்கள் இது போல உங்கள் வீட்டை செய்வதின் மூலம் பார்ப்பதற்கு படுஜோராக இருக்கும். அதற்காக நீங்கள் ஃபாலோ செய்ய வேண்டிய குறிப்புகள் கீழே உள்ளது. 1.உங்கள் வீட்டில் இருக்கும் தரைகளை நீங்கள் தினமும் சுத்தப்படுத்துவது போல சமையல் அறையில் இருக்கும் சமையல் மேடை மற்றும் சிங்க் - கை நீங்கள் அடிக்கடி சுத்தம் செய்வதின் மூலம் பளிச்சென்று இருப்பதோடு வீடே பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்கும் 2.பிரிட்ஜில் உள்ள காய்கறி பழ வகைகளை சரியான படி நீங்கள் அடுக்கி வைப்பதின் மூலமும் உங்களுக்கு ஃப்ரிட்ஜில் இட நெருக்கடி ஏற்படாமல் இருக்கும். மேலும் பிரிட்ஜை அடிக்கடி சுத்தப்படுத்துவதின் மூலம் எந்த வித வாடையும் ஏற்படாமல் பார்ப்பதற்கு புது பிரிட்ஜ் போல் பொருட்கள் கெடாமல் இருக்கும். 3.சமையலுக்காக வாங்கி வைக்கும் பொருட்களை 15 ந...
Uncategorized

“இல்லத்தரசிகளுக்கு யூஸ் ஃபுல்லான சில சமையல் டிப்ஸ்..!” – வேலைய ஈசியா பண்ணுங்க..!

எல்லாம் கலைகளையும் விட அற்புதமான கலையாக இந்த சமையல் கலையை கூறலாம். பலரது பசியை போக்கக்கூடிய இந்த சமையல் கலையை எளிமையாக செய்ய சில டிப்ஸ்கள் உள்ளது. இந்த டிப்ஸை நீங்கள் ஃபாலோ செய்வதின் மூலம் உங்கள் சமையல் வேலையை மிகச் சுலபமாக முடித்து விடுவதோடு மட்டுமல்லாமல் சுவையாகவும் நீங்கள் தருகின்ற உணவுப் பொருட்களை தர முடியும். அப்படிப்பட்ட சில சமையல் டிப்ஸ் இந்த கட்டுரையில் நீங்கள் படித்து பயன் தரலாம். சமையல் டிப்ஸ் 1 நீங்கள் பூரி செய்ய மாவு பிசைந்தால் அந்த பூரி உப்பி வர வேண்டும் என்றால் கட்டாயம் நீங்கள் சர்க்கரை சிறிதளவு சேர்த்து பிசைந்தால் உப்பி வரும் மேலும் அப்படியே சில நிமிட நேரம் இருக்கும். சமையல் டிப்ஸ் 2 உங்கள் வீட்டில் பாலை பிரை விடும் போது தயிர் எப்போதும் புளித்துப் போகிறது என்று கவலை இருந்தால் நீங்கள் அந்த பாலோடு அல்லது தயிர் முறையாகும் பொருளோடு தேங்காயை போட்டு வைத்தால் போதும் தயிர் சீக்கி...
Uncategorized

“சுட்ட மாங்காய் ரசம்..!” – நீங்களும் சுவைக்க இப்படி செய்யுங்க..!!

உடலுக்கு ஜீரண சக்தியை அதிகப்படுத்திக் கொடுப்பதில் ரசம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ரசத்தில் பல வகையான ரசங்களை நீங்கள் சுவைத்திருப்பீர்கள். அதிலும் குறிப்பாக தக்காளி ரசம், மிளகு ரசம், புளி ரசம், பூண்டு ரசம், தூதுவளை ரசம் எப்படி வகை வகையான ரசத்தை சுவைத்த நீங்கள் இப்போது மாங்காயை கொண்டு செய்யப்படும் சுட்ட மாங்காய் ரசத்தை எப்படி செய்வது என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். சுட்ட மாங்காய் ரசம் செய்ய தேவையான பொருட்கள் 1.அடுப்பில் சுட்ட மாங்காய் ஒன்று 2.பெருங்காயம் ஒரு சிட்டிகை 3.வரமிளகாய் 3 4.பூண்டு  8 பல் 5.மிளகு அரை டீஸ்பூன் 6.சீரகம் அரை டீஸ்பூன் 7.தண்ணீர் 8.தக்காளி 2 9.எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் 10.கடுகு ஒரு ஸ்பூன், 11.கருவேப்பிலை ஒரு கொத்து 12.மல்லி இலை ஒரு கொத்து 13.மஞ்சள் தூள் அரை டீஸ்பூன் 14.உப்பு தேவையான அளவு செய்முறை முதலில் மாங்காயை எடுத்து அதன் மீது சிறி...
Uncategorized

“அனுதினமும் கடைப்பிடிக்க வேண்டிய அற்புத ஆன்மீக குறிப்புகள்..!” – நீங்களும் ஃபாலோ பண்ணுங்க..!!

மனிதனை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயமாகத்தான் இருக்கிறது. அப்படிப்பட்ட அந்த சக்தியை தான் ஆன்மீகம் என்ற பெயரில் நாம் வணங்கி வருகிறோம். அந்த வகையில் தினமும் நீங்கள் ஃபாலோ பண்ண வேண்டிய சில ஆன்மீக குறிப்புகள் உள்ளது.  இவற்றை நீங்கள் கடைப்பிடிப்பதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் உங்களுக்கு வந்து சேரும். அப்படிப்பட்ட ஆன்மீக குறிப்புகள் பற்றி இந்த கட்டுரையில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ஆன்மீக குறிப்புகள் 💐தினசரி காலையும் மாலையும் ஒவ்வொரு மனிதரும் சில நிமிடங்களாக ஒரு கடவுளின் பெயரை உச்சரித்து கடவுளை வழிபடுவது அவசியமான ஒன்றாக கூறப்பட்டுள்ளது. 💐காலை எழுந்தவுடன் நீங்கள் கோவில் கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல பூக்கள், கண்ணாடி ,தீபம் போன்ற பொருட்களை பார்ப்பது மிகவும் நல்லது. 💐உங்கள் வீட்டில் துளசி செடி இருந்தால் அதை கிழக்குப் பக்கமாக வையுங்கள். அதுபோல் வேப...
Uncategorized

“இந்த ரெண்டு பொருள் இருக்கா..!” – வாழ்க்கையில் உங்கள அடிச்சுக்க யாருமே இல்ல..!

வாழ்க்கையில் தன்னம்பிக்கையோடு எதையும் சாதித்து விட வேண்டும் என்ற வேட்கையில் இருக்கும் மனிதர்கள் திடீரென தடுமாற்றங்களை சந்தித்து இது ஏன் நிகழ்ந்தது என்று யோசிக்கக்கூட நேரம் கிடைக்காமல் கண் மூடி முடிப்பதற்குள் வேறு ஏதோ நடந்து விடக் கூடிய சூழ்நிலைகள் அடிக்கடி நடந்தே வருகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலைகளை எளிதாக சமாளித்து நீங்கள் வெற்றி மேல் வெற்றி பெற இந்த இரண்டு பொருட்கள் மட்டும் உங்களுடன் இருந்தால் போதும். நீங்கள் தைரியமாக எந்த ஒரு நிகழ்வினையும் தங்கு தடையின்றி செய்து முடிக்க முடியும். அப்படிப்பட்ட அற்புத ஆற்றல் படைத்த இரண்டு பொருட்கள் என்ன அதை எப்படி நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். நீங்கள் கைக்கொள்ள வேண்டிய இரண்டு பொருட்கள் உங்களது இந்த வாழ்க்கையில் நீங்கள் யாரிடமும் வீழாமல் வீரத்தோடு எழுந்து நின்று எல்லாவற்றையும் வெற்றியடைய வேண்டுமென்றால...
Exit mobile version