“சுட சுட சுவையான பிரட் அல்வா..!” – உங்க கையால செஞ்சு அசத்துங்க..!
பல வகையான அல்வாக்களை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அதாவது கோதுமை அல்வா, பைனாப்பிள் அல்வா, ஆப்பிள் அல்வா, மைதா மாவு அல்வா, தேங்காய் அல்வா இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். திருநெல்வேலி அல்வாவை விட ...