Tuesday, September 24
Uncategorized

“எழுந்ததுமே இத பாருங்க..!” – கண்டிப்பா பணம், வரவு கிடைக்கும்..!!

அதிகாலை எழுந்தவுடன் நீங்கள் சில பொருட்களை பார்க்கலாம். அப்படி பார்க்கக் கூடிய பொருட்கள் இதுவாக இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். அத்தோடு பணம் உங்களை வந்து அடையும் என்று சாஸ்திரங்கள் கூறியுள்ளது.  அப்படி எந்தெந்த பொருட்களில் நீங்கள் கண்விழித்தால் பணம் பல பக்கங்களில் இருந்து வந்து உங்கள் பையை நிரப்பும் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக நாம் தெரிந்து கொள்ளலாம். காலையில் எழுந்து கண் விழித்ததும் உங்களுக்கு நேர்மறையான ஆற்றல்கள் வியாபித்து இருந்தால் கட்டாயம் உங்களுக்கு நன்மைகள் நடக்கும்.  அந்த வரிசையில் நீங்கள் எழுந்ததுமே முதல் வேலையாக தங்க குவியல், பொற்பானை தங்க காசுகள், தங்க ஆபரணங்கள் போன்ற தங்கம் சார்ந்த பொருட்களில் நீங்கள் விழித்தால் பணம் பல வகைகளில் உங்களை வந்து அடையும் என்று சாஸ்திரம் கூறுகிறது. அட அந்த அளவுக்கு எங்கே எங்களிடம் தங்கம் உள்ளது என்று நினைப்பவர்கள் ...
Uncategorized

தொடர்ந்து இப்படி உங்கள் வீட்டில் நடக்கிறதா? – மகாலட்சுமி தாங்க வாய்ப்பில்லையா?

இதுபோல உங்கள் வீட்டில் தொடர்ந்து நடக்கக்கூடிய அறிகுறிகள் தென்படுகிறதா? அப்படிப்பட்ட அறிகுறிகள் தொடர்ந்து தென்படும் போது நீங்கள் படு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்ய மாட்டாள். அறிகுறி 1 அடிக்கடி காசு தவறி உங்கள் பாக்கெட்டில் இருந்து கீழே விழுகிறதா? அல்லது சில சமயம் பணம் திரும்பத் திரும்ப உங்கள் பாக்கெட்டில் இல்லாமல் கீழே விழுகிறது என்றால் நீங்கள் நிச்சயமாக கவனமாக இருக்க வேண்டும். ஒரு சிலர் பணம் தவறி விழுவது மிக நல்லது என்று கூறுவார்கள். அந்த நிகழ்வு தொடர்ந்து நடப்பதின் மூலம் மகாலட்சுமி உங்கள் மீது கோபத்தோடு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய நிதி நெருக்கடியை நீங்கள் சந்திக்க கூடிய அடையாளமாகவும் அறிகுறியாகவும் இது இருக்கலாம். அறிகுறி 2 பால் காய்ச்சும் போது அடிக்கடி பால் பொங்குவது, பால் சிந்துவது உங்கள்...
Uncategorized

“உடல் எடை அதிகம் ஆகணுமா..!” – அப்ப வாழைப்பழத்தை இப்படி சாப்பிடுங்க..!!

பார்ப்பதற்கு உடல் நோஞ்சான் போல இருக்கக்கூடியவர்கள் உடல் எடையை அதிகரிக்க பல வகைகளில் முயற்சி செய்து வருகிறார்கள். ஒரு சிலர் உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் வேளையில் அதற்கு நேர் மாறாக  உடல் எடை கூடி பூசினது போல் உள்ள தோற்றம் பெற வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள். அப்படி புசுபுசுவென்று குண்டாக நினைப்பவர்கள் வாழைப்பழத்தை இது போல செய்து சாப்பிடுவதின் மூலம் நீங்கள் மிக விரைவில் உங்கள் உடல் எடையை கூட்டிக் கொள்ள முடியும். உடல் எடையை கூட்ட வாழைப்பழத்தை சாப்பிடும் முறை தினமும் வாழைப்பழத்தோடு பாதாம் பருப்பும் சேர்த்து நீங்கள் சாப்பிட்டு வந்தால் உங்கள் எடை மிக அதிக அளவு கூடும்.வீட்டில் பிறை ஊற்றி வைத்திருக்கும் தயிரோடு வாழைப்பழத்தை கலந்து சாப்பிட்டு வந்தாலும் உங்கள் உடல் எடை அதிகரிப்பதோடு மேனியும் பளபளப்பாக மாறும். வெண்ணையோடு வாழைப்பழத்தை சேர்த்து உண்டு வாருங்கள். கட்டாயம் உடல் எடை அதிகரித...
Uncategorized

“கண்ணுக்கு ஒளி தந்து ரத்தத்தை சுத்தம் செய்யும் பொன்னாங்கண்ணி..! – கட்டாயம் உணவில் சேர்த்துக்கோங்க..!

கீரைகளில் பல வகைகள் உள்ளது. அதனை  உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் எண்ணற்ற நன்மைகளை அடைக்கிறோம். அந்த வரிசையில் பொன்னாங்கண்ணி கீரையில் தனித்துவமான குணங்கள் இருப்பதால் இதனை நீங்கள் உங்கள் உணவில் கட்டாயம் மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக் கொள்வதின் மூலம் எண்ணற்ற நன்மைகளை பெற முடியும். மேலும் மருத்துவ குணம் நிறைந்த இந்த பொன்னாங்கண்ணி கீரைகள் பலவிதமான சத்துக்களும் தாதுப்பொருட்கள் உள்ளது. இதனால் தான் இதற்கு பொன்னாங்கண்ணி என்ற பெயர் வந்தது. இந்த பொன்னாங்கண்ணிக் கீரையை நீங்கள் சாப்பிட்டு வருவதன் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். பொன்னாங்கண்ணிக் கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பொன்னாங்கண்ணிக் கீரையில் நீர்ச்சத்து, கொழுப்பு சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் போன்ற சத்துக்கள் அதிகளவு காணப்படுகிறது. எலும்பு வளர்ச்சி, எலும்பு ச...
Uncategorized

இன்றைய ராசிபலன் 19 மார்ச் 2023 ஞாயிற்றுக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil :இன்றைய ராசிபலன் 19 மார்ச் 2023 ஞாயிற்றுக்கிழமை.இறைவன் மீது நம்பிக்கையோடு இருப்பவர்கள் வாழ்க்கையில் தோற்றதாக சரித்திரம் இல்லை. மேலும் உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை கொண்டால் மென்மேலும் முன்னேற்ற பாதையில் நடை போட்டு செல்ல முடியும். எடுத்து இருக்கின்ற இந்த மனிதப் பிறவியை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவும். முன் ஜென்மத்தில் செய்திருக்கும் கர்ம வினைகளை போக்க தக்க பரிகாரங்களை செய்யக்கூடிய விஷயங்களைப் பற்றி நமக்கு அழகாக எடுத்து கூறும் ஜோதிடக் கலை ஒரு சிறப்பு வாய்ந்த கலையாகும். இதன் மூலம் நீங்கள் உங்கள் இறந்தகால, நிகழ் கால, எதிர்கால வாழ்வை கணித்து அதற்கு தக்கபடி நடக்க முடியும். அந்த வரிசையில் இன்று மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம். மேஷம் மேஷ ராசி அன்பர்களே இன்று தன்னிச்சையாகவும், தன்னம்பிக்கையோடும் நீங்கள் இரு...
Uncategorized

ப்பா.. இது உடம்பா..? இல்ல, இரும்பா.? – ஜிம்மில் ஆண்ட்ரியா வெறித்தனம்..! – வைரல் வீடியோ..!

பிரபல நடிகை ஆண்ட்ரியா உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது. பின்னணி பாடகி தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த நடிகை ஆண்ட்ரியா நடிகர் இயக்குனர் கௌதம் இயக்கத்தில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயின் ஆகவும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தன்னுடைய கதை தேர்வில் வித்தியாசம் காட்டுகிறார். எனவே இவர் நடிக்கக்கூடிய படங்கள் பலவும் ரசிகர் மத்தியில் நல்ல கவனத்தை பெறுகின்றன குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான தரமணி என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. மிகவும் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வசூல் செய்தது. சினிமாவில் பிஸி...
Uncategorized

அங்க அங்க கிழிச்சு விட்டு.. அம்சமாக காட்டும் அபிராமி வெங்கடாசலம்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான நடிகையாக இருக்கும் அபிராமி வெங்கடாசலம் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்து தற்போது மாடலிங் துறையில் பிஸியாக இயங்கி வருகிறார். ஆனாலும் கூட அவ்வப்போது திரைப்படங்களில் நடிப்பது விளம்பர படங்களில் நடிப்பது என இன்னும் பிசியாக இருக்கும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு சர்ச்சைக்குரிய வேலைகளை செய்திருக்கிறார். குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் நாளே சக பிக் பாஸ் போட்டியாளர் கவின் என்பவருடன் காதல் வயப்பட்ட அவருடைய நடவடிக்கை ரசிகர்களால் மிகவும் ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்டது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவருடைய சுயரூபம் என்ன என்பதை தெரியவந்தது. ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே நிரூப் நந்தகுமார் என்பவரை இவர் காதலித்து வந்தார் எனவும் ஒரு கட்டத்தில் நந்தகுமார் நடிகை யாஷிகா ஆனந்த் உடன் நெருக்கம் காட்டியதால் அ...
Uncategorized

“நடுவுல சின்ன கேப்.. பிதுங்கும் தொப்பை..” – இளசுகளை பாடாய் படுத்தும் புன்னகையரசி சினேகா..!

தமிழில் என்னவளே என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் நடிகர் சினேகா அச்சம் உண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது சக நடிகர் பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயும் ஆகி இருக்கிறார். இந்நிலையில், மீண்டும் சினிமாவில் பழைய வேகத்தில் பயணிக்க துடியாய் துடித்துக் கொண்டிருக்கும் சினேகா அன்றாடம் தன்னுடைய இணைய பக்கங்களில் தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களை சொக்க வைத்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும். திருமணம் குழந்தைகளின் சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை சினேகா உடல் எடை கூடிய குண்டாகி போனார். ரசிகர்கள் பலரும் சினேகாவா இது..? வென்று வாயை பிளந்தனர். ஆனால், தற்போது மீண்டும் சினிமாவில் ...
Uncategorized

“கட்டுக்கடங்காமல் திமிரும் முன்னழகு..” – உள்ளாடையை தூக்கியபடி.. ஷிவானி நாராயணன் ஹாட் போஸ்..!

நடிகை ஷிவானி நாராயணன் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமான குட்டியான மற்றும் உடலோடு ஒட்டிய உடைகளை அணிந்து கொண்டு விதவிதமான போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது. பல்வேறு திரைப்படங்களில் முன்னணிக்குதா நாயகியாக நடிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்றாலும் கூட தற்போதைக்கு சினிமாவில் தன்னுடைய இருப்பை உறுதிப்படுத்தி கொண்டால் போதும் என சிறு சிறு கதாபாத்திரங்களாக இருந்தாலும் சரி என ஏற்று நடித்து வருகிறார் நடிகை ஷிவானி நாராயணன். அதனுடைய 16 வயதிலேயே சீரியல் நடிகையாக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் தன்னுடைய 18 வயதிலேயே நீச்சல் உடைகள் இருக்கும் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை பொதுவாக ஒல்லியாக இருக்கும் நடிகைகள் நேச்சுரல் புகைப்படங்களை வெளியிடுவது என்பது வாடிக்கையான ஒன்று. ஆனால் உடல் எடையை சுற்றிய கூடுதலாக புசுபுசுவென இருக்கும் நடிகைகள் நீச்சல் உடைகள் புகைப்ப...
Uncategorized

இடுப்பு டான்ஸில் எகிப்து பெண்களை ஓரம் கட்டிய அதுல்யா ரவி..! – என்னமா ஆட்டுறாங்க..!

பிரபல இளம் நடிகை அதுல்யா ரவி தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழில் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 1994 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்த இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் அதுல்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து கதாநாயகன், ஏமாளி, நாகேஸ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2, என் பெயர் ஆனந்தன், முருங்கைக்காய் சிப்ஸ், வட்டம், எண்ணித்துணிக, கடாவர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது டீசல் மற்றும் மீட்டர் என இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் டீசல் திரைப்படம் படப்பிடிப்பு பணிகள் முடிந்து பட...