“கோவில்களில் ஏன் தேங்காய் உடைக்கிறோம்..!” – காரணம் என்ன பார்க்கலாமா?
கோயிலுக்கு செல்கிறோம் என்றாலே கையில் தேங்காய், பழத்தோடு வெற்றிலை, பாக்கு இவற்றையெல்லாம் எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அப்படி இந்த பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்கக்கூடிய நாம் கோயிலில் எதற்காக இந்த தேங்காயை ...