“கோடையில் பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட..!” – இதை செய்தால் போதும்..!
கோடை காலத்தில் அதிக அளவு தலைகளில் ஏற்படக்கூடிய வியர்வையின் மூலம் பொடுகு தொல்லை அதிகரிப்பதோடு அதிக அளவு சொரிச்சல் ஏற்படும். மேலும் அதிகப்படியான அழுக்கு, தூசுக்கள் உங்கள் தலையில் படிந்து இந்த பூஞ்சை ...