“ஹோட்டல் தோசையை போல் வீட்டில் மொறு மொறு தோசை..! – இப்படி பண்ணுங்க..!
ஓட்டலுக்கு என்று சென்றால் குட்டீஸ் விரும்பி வாங்கி உண்ணக்கூடிய மொறு மொறு ரோஸ்டை உங்கள் வீட்டிலேயே எளிமையாக செய்துவிடலாம். இந்த எளிமையான தோசையை உங்கள் குழந்தைகள் விரும்பி உண்ணுவதோடு ஆரோக்கியத்தையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ள ...