“ஆங்கில மருந்துக்கு சவால் விடும் கீழாநெல்லி..!” – மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாமா?
கீழ் காய் நெல்லி என்று அழைக்கப்படுகின்ற இந்த கீழாநெல்லி குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. பொதுவாக வயல், வரப்புகளிலும் கிராமத்தில் இருக்கும் வீட்டுப் பகுதிகளிலும் அதிகளவு காணப்படக்கூடிய இந்த கீழாநெல்லியில் இருக்கக்கூடிய பில்லாந்தின் என்ற ...