“வெயிலுக்கு முகத்தில் சூட்டு கொப்புளங்கள் வந்திருக்கிறதா..!” அப்ப இப்படி செய்யுங்க..!
பொதுவாகவே கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தின் காரணமாக கொப்புளங்கள் ஏற்படுவது இயல்பான விஷயம்தான். இந்த கொப்பளங்கள் உங்கள் முகத்தில் ஏற்படும் போது அது வடுவாக மாறி உங்கள் முக அழகை அவலச்சனமாக மாற்றிவிடும். ...