” தினமும் பயன்படுத்தும் காய்கறிகளில் என்னென்ன சத்துக்கள்..!” – இருக்கிறது பார்க்கலாமா?
அன்றாடம் நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தும் பலவிதமான காய்கறிகளில் பலவிதமான சத்துக்கள் அதிகளவு நிரம்பி உள்ளது. இந்த சத்துக்கள் மூலம் நமது ஆரோக்கியம் பெருமளவு பாதுகாக்கப்படுகிறது. அப்படி சத்து நிறைந்த காய்கள் பற்றியும் அதில் ...