“உங்க வீட்டு ஜன்னல் ஈசியா சுத்தம் செய்ய..!” – வெங்காயம் ஒன்றே போதும்..!
நமது வீட்டில் இருக்கும் ஜன்னல்களுக்கு மிக நேர்த்தியான முறையில் வர்ணங்களை பூசி இருப்போம். அது மட்டும் அல்லாமல் இந்த ஜன்னல்களில் இருந்து தூசிகள்,அதிக அளவில் வெளிச்சம் வராமல் இருக்க திரை சேலைகளையும் பயன்படுத்துவோம். ...