கையில் வைக்கும் மருதாணி அதிகம் சிவப்பாக என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
பொதுவாகவே பெண்கள் அனைவரும் கை மற்றும் கால்களில் மருதாணி வைப்பதை மங்களகரமாக நினைக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த மருதாணி சிவப்பாக இருப்பதன் காரணமாக அது பெண்களுக்கு மேலும் கை மற்றும் கால்களை அழகாக காட்டித் ...