“வாழ்க்கையை நல்ல முறையில் வாழ வேண்டுமா..!” – அப்ப புத்தரின் அறிவுரையை ஃபாலோ பண்ணுங்க..!
இப்படித்தான் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் மத்தியில் எப்படியும் வாழலாம் என்ற எண்ணத்தில் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும். ஆனால் நாம் எடுத்த மனித பிறவியை நல்ல முறையில் பயன்படுத்த மற்றவர்களுக்கு உதவக்கூடிய ...