“நீங்க செஞ்ச சாப்பாடு தீஞ்சு போச்சா..!” – டோன்ட் ஒரி தீய்ந்த உணவு ஈஸியா இப்படி சரி பண்ணுங்க..!
சமையல் அறையில் சமைக்கும் போது வேறு ஏதேனும் பணி நிமித்தமாகவோ அல்லது மறதியாகவோ நீங்கள் சமைக்க கூடிய சமையல் பொருளானது தீய்ந்து போகக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆசை ஆசையாக வைத்த குழம்பு ...