Uncategorized
சமந்தா வின் விவாகரத்துக்கு இது தான் காரணமாம் வைரலாக ட்வீட் !
தமிழ் சினிமா திரையுலகில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமானவர் சமந்தா. அதற்குப்பிறகு பானா காத்தாடி போன்ற படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.
அதற்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு இடம் கிடைத்தது விஜயுடன் நடித்த பல படங்கள் ஹிட்டடித்த இதனால் தமிழ் தெலுங்கில் பல படங்களில் நடித்தார். மேலும் தமிழிலும் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷனில் தெலுங்கு முன்னணி ஹீரோ நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது இருவருக்கும் நட்பாகி அதற்கு பிறகு அது காதலாக மாறியது. இதையடுத்து இவர்கள் 2017 ஆம் ஆண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்திற்கு பின்பும் நடிகை சமந்தா திரைப்படங்களில் நடித்து வந்தார். உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி 4 ஆண்டுகளிலேயே விவாகரத...