Tuesday, September 24
Uncategorized

சமந்தா வின் விவாகரத்துக்கு இது தான் காரணமாம் வைரலாக ட்வீட் !

தமிழ் சினிமா திரையுலகில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமானவர் சமந்தா. அதற்குப்பிறகு பானா காத்தாடி போன்ற படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார். அதற்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு இடம் கிடைத்தது விஜயுடன் நடித்த பல படங்கள் ஹிட்டடித்த இதனால் தமிழ் தெலுங்கில் பல படங்களில் நடித்தார். மேலும் தமிழிலும் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷனில் தெலுங்கு முன்னணி ஹீரோ நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது இருவருக்கும் நட்பாகி அதற்கு பிறகு அது காதலாக மாறியது. இதையடுத்து இவர்கள் 2017 ஆம் ஆண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன்  திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின்பும் நடிகை சமந்தா திரைப்படங்களில் நடித்து வந்தார். உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி 4 ஆண்டுகளிலேயே விவாகரத...
Uncategorized

தன் குடும்பத்துடன் வெளியே சென்றுள்ள அஜித் ! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவை  அஜித் எந்த அளவுக்கு நடிகர்கள் நேசிக்கிறாரோ அந்த அளவுக்கு விடுமுறை நாட்களிலும் தனக்கு பிடித்ததை செய்பவர் நடிகர் அஜித்குமார். படப்பிடிப்பு இல்லாவிட்டால் நடிகர் அஜித்குமார் தன்னுடைய பைக்கை எடுத்துக்கொண்டு ரைட் சென்று விடுவார். இல்லையென்றால் தன் மனைவி மகன் மகளுடன் வெளியே டூர் சென்று விடுவார் அப்போது எடுக்கப்படும் புகைப்படங்களும் சமூகவலைதளத்தில் வைரலாகி வரும். இந்த நிலையில் தற்பொழுது இவர்கள் குடும்பத்துடன் வெளியே சென்ற எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ஷாலினி அஜித்குமார் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அண்மையில் சென்னை எப்சி அணி விளையாடிய போட்டியை காண தனது மகனுடன் ஸ்டேடியத்திற்கு சென்றிருந்தார் ஷாலினி. ஸ்டேடியத்தில் ஷாலினியை பார்த்த சென்னை அணியின் இணை உரிமையாளர் பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சன் அவருடன் சென்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாக சென...
Uncategorized

13 வேடங்களில் நடிக்கிறாரா சூர்யா ! வெளியான சூப்பர் தகவல்

தற்பொழுது தமிழ் சினிமாவில் கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருபவர் சூர்யா. தற்பொழுது சூர்யா பாட்டு என்ற படத்தில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார் இந்த படம் ஒரு பீரியட் ஸ்லிம்மாக எடுக்கப்பட்டு வருகிறது. இதனாலேயே இந்த படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடி வருகிறது. பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு சூர்யா ஏழாம் அறிவு என்ற படத்தில் நடித்து அந்த படம் பெரும் ஹிட்டடித்தது.  அது போலவே தற்போதும் சூர்யா வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து வருவதால் இந்த படமும் பேராதரவை பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்துவருகிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ஞானவேல்ராஜா மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தி...
Uncategorized

திடீரென நிறுத்திவைக்கப்படும் சூப்பர்ஸ்டார் பாராட்டு மாநாடு ! காரணம் என்ன ?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் மன்றம் சார்பில் மனிதம் காத்து வாழ்வோம் என்ற தலைப்பில் வரும் 26ம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவிருந்த மாநாடு தற்பொழுது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயண ராவ் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ சி சண்முகம், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு ,ஆகிய அரசியல் தலைவர்களும் இயக்குனர் எஸ் பி முத்துராமன், பி வாசு ,கார்த்திக் சுப்பராஜ் ,கேஎஸ் ரவிக்குமார்,நடிகர் ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களும்பங்கு பெறுவதாக இருந்தது. நிறுத்தி வைக்கப்பட்ட மாநாடு ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் இந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த தகவலில் அன்பு தலைவரின் சொந்தங்கள் எல்லாருக்கும் பணிவான வணக்கம். சென்னையில் நடைபெற இருந்த ...
Uncategorized

லோகேஷின் பிறந்தநாள் இன்று வெளியாகிறது லியோ அடுத்த அப்டேட் !

தற்பொழுது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மார்ச் 17ஆம் தேதி இவருடைய பிறந்த நாள் கடந்த ஆண்டு இவருடைய பிறந்த நாளன்று விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. உலக நாயகன் கமலஹாசனை வைத்து இயக்கிய இந்தப்படம் எதிர்பார்ப்பையும் மீறி ஹிட்டடித்தது. அதற்குப் பிறகு லோகேஷன் டைரக்ஷனில் பல இந்திய நடிகர்களும் தான் நடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து இருந்தார்கள். ஆனால் லோகேஷ் மீண்டும் விஜய்யுடன் கூட்டணி அமைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு லியோ படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே கூறியிருந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி இருந்த லியோ டைட்டில் டீஸர் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. லோகேஷ் பிறந்தநாளில்  அப்டேட் அதுபோல இந்த மார்ச் 14 ...
Uncategorized

ப்பா.. சினேகா-வா இது..? – பின்னுது பின்னழகு.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! – ஹாட் போட்டோஸ்..!

நடிகை சினேகாவின் இளம் வயது புகைப்படங்கள் சிலவற்றை பார்த்த ரசிகர்கள் சினேகாவா இது..? என்று வாயை பிளந்து இருக்கின்றனர். ஒல்லியான தேகம் எடுப்பான பின்னழகு என பஞ்சுமிட்டாய் நடத்தினான புடவையில் அழகு தேவதையாக கிளாமர் குயினாக காட்சியளிக்கும் நடிகர் சினேகாவின் இந்த புகைப்படங்கள் இணையத்தை கலைக்க வருகின்றது. என்னவளே, என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை சினேகா தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளை பெற கிளாமர் ராணியாக உருவெடுத்து தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கினார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழியிலும் சில திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை சினேகா காலமாக இணைய பக்கங்களில் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார். நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட இவர் தி...
Uncategorized

ட்ரெஸ் எங்கமா..? – ஒத்த வீடியோ.. ஒட்டு மொத்த இளசுகளையும் பதற வைத்த நடிகை கிரண்..!

பிரபல நடிகை கிரண் வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவை பார்த்த ரசிகர்கள் டிரெஸ் எங்கம்மா..? என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான நடிகையாக இருக்கும் நடிகை கிரண். விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விஜயகாந்த், சரத்குமார், அஜித், விஜய், பிரசாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த இவர் அதன் பிறகு தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியிலும் தனக்கான கால் தடத்தை பதித்து இருக்கிறார். சமீப காலமாக தன்னுடைய இணைய பக்கங்களில் இருக்கும் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து இணையத்தை கதிகலங்க செய்து வரும் நடிகை கிரணுக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கிளாமர் காட்டினாலும் கூட இவருக்கு நடிப்பு ...
Uncategorized

உச்ச நட்சத்திரங்களுடன் படம் எடுக்கவிருக்கும் கமல் ! பட்டையை கிளப்பும் செய்தி

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் அவரது அண்ணன்கள் சாருஹாசன் சந்திரஹாசன் ஆகியோர் இணைந்து ஆரம்பித்ததுதான் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல். இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் இதுவரை பல படங்களை குறிப்பாக வெற்றி படங்களை கமல் தயாரித்து வெளியிட்டு இருக்கிறார். தற்பொழுது கமலஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தில் ரொம்பவும் பிசியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் மணிரத்னம் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க கமலஹாசன் முடிவெடுத்துள்ளார். இப்பொழுது படப்பிடிப்பு ஒருபக்கம் படத்தயாரிப்பு ஒருபக்கம் என கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வருகிறார். தற்பொழுது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு புதிய படத்தை கமலஹாசன் தயாரிக்கவிருக்கிறார். அதில் சிவகார் எனக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறாராம். மேலும் நேற்று ஒரு புதிய அறிவிப்பை ராஜ்கமல் பிலிம்ஸ் ட்விட்டர் பக்க...
Uncategorized

பார்க்கவே அமுல் பேபி மாதிரி இருக்கார் இவர் ஹீரோ வா ! வெளுத்து வாங்கிய ப்ளூ சட்டை மாறன்

சினிமா விமர்சனம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஒரே ஒரு முகம் தான். அனைத்து ரசிகர்களும் இவருடைய தவிர்க்கத்தான் காத்துக்கிடக்கிறார்கள் அதுபோக சினிமா பிரபலங்கள் கூட இவரது விமர்சனத்தை பார்க்காமல் இருப்பதில்லை அந்த அளவிற்கு பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். இவர் யாருடைய படம் வந்தாலும் சரி அதை  விடமாட்டார் அதிலும் முக்கியமாக விவேகம் படத்தில் ஆரம்பித்த இந்த சம்பவம் தற்போது வரை நீண்டு கொண்டே செல்கிறது . விஜய் அஜித் ரஜினி என யார் படங்கள் வந்தாலும் அந்த படத்தை நெகட்டிவ் விமர்சனம் ஆகவே கொடுப்பதில் இவர் வல்லவர். மேலும் சில சமயங்கள் இவரது ரிவியூ வில்  எதிர்ப்புகள் எழுவது வழக்கம் யார் கூறினாலும் அந்த பெரிய நடிகர்களின் ரசிகர்கள் இவர்களை திட்டினாலும் கூட இவருடைய ரிவியூவை ரசிகர்கள் பார்ப்பார்கள். அந்த அளவிற்கு இவருடைய ரிவ்யூ நக்கலும் நையாண்டியும் கலந்ததாக இருக்கும் தற்பொழுது ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்துள்ள அ...
Uncategorized

தளபதி விஜய்-ன் அம்மா இந்த சீரியலை தான் பார்ப்பார்களாம் !

திரைப்படங்களை விட அதிகமான இல்லத்தரசிகளின் மனம் கவர்வது டிவி சீரியல்கள் தான். இதற்கு பெரிய பெரிய பிரபலங்களும் விதிவிலக்கில்லை. தற்பொழுது நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் தற்பொழுது அளித்த பேட்டி ஒன்றில் அவருக்கு எதிர்நீச்சல் சீரியல் மிகவும் பிடித்திருப்பதாகவும் அதை தொடர்ந்து பார்ப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் விஜய் டிவியிலிருந்து சீரியல்கள் பார்ப்பதாகவும் அதைப் பார்த்த பிறகுதான் பிவிஆர் பண்ணுவேன் என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே ரஜினிகாந்த் வீட்டிலும் எதிர்நீச்சல் சீரியல் தொடர்ச்சியாக பார்ப்பார்கள் என்றும் ஒரு தகவல் வெளியாகியிருந்தது. சன் டிவியில்  ஒளி ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியலை கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வம் இயக்குகிறார். இவர் இயக்கிய அனைத்து சீரியல் மி ஹிட்டடித்தது தற்பொழுது இந்த சீரியல்  டிஆர்பி நம்பர்யிலும்  ஒன் இடத்தைப் பிடித்து வருகிறது. இந்த  சீரியல் இரவு ஒன்ப...
Exit mobile version