“ஆரோக்கியம் தரும் வாழைத்தண்டு தக்காளி ரசம்..!” – எப்படி செய்யுங்க..!
வாழை குடும்பத்தை பொறுத்தவரை எல்லா பாகங்களுமே சமையலுக்கு பயன்படுகிறது. குறிப்பாக வாழைத்தண்டு, வாழைக்காய், வாழைப்பழம், வாழைப்பூ என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த வகையில் வாழைத்தண்டை கொண்டு ரசம் வைத்து சாப்பிடுவதால் சிறுநீரக ...