Tuesday, September 24
Uncategorized

சீரியல் ‘சில்க் ஸ்மிதா’ மேலாடையை திறந்து விட்டு.. திமிரும் முன்னழகை காட்டிய நிவிஷா..!!

நிவிஷா மாடல் அழகி மற்றும் டிவி சீரியல்களில் நடித்துவரும் நடிகை ஆவார். இவர் சன் டிவியில் தெய்வமகள் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பு இந்த தொடர் மூலம் அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது. மேலும் சிவகாமி, முள்ளும் மலரும், ஓவியா யாரடி நீ மோகினி ,கங்கா, ஈரமான ரோஜாவே, பெண் ஊஞ்சல் ஆகிய தொடர்களிலும் நடித்து வருகிறார். இப்படி அதிக சீரியல்களில் நடித்து வரும் ஒருவராக நிவிஷா சின்னத்திரையில் கலக்கி வருகிறார். இவரது கதாபாத்திரம் முழுவதும் நெகட்டிவ் ரோலை சார்ந்தே இருக்கும் ஏனெனில் இவர் நெகட்டிவ் ரோல் நடிப்பதில் கில்லாடி எளிதில் மக்களிடத்தில் தனது நடிப்பின் மூலம் வெறுப்பை சம்பாதிப்பதால் சிறந்த நடிகையாக இவர் செயல்படுகிறார். இவர் சோசியல் மீடியாக்களில் போட்டோக்களை பகிர்வதில் ஆர்வம் உடையவர். வாரத்திற்கு நாலு அல்லது ஐந்து முறை போட்டோக்களை பகிர்ந்து விடுவார். அப்படி இ...
Uncategorized

விடுதலை படத்தில் சூரிக்கு இவ்வளவு சம்பளமா..? – வெளியான தகவல்..!

இயக்குனர் வெற்றிமாறன் இவர் ஒரு படத்தை இயக்கினால் அந்தப்படம் சிறந்த கதைக் களத்தையும் திரைக்கதையும் கொண்டிருக்கும். இவர் கடந்த காலங்களில் தனுஷை வைத்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். மேலும் தற்பொழுது விடுதலைப் படத்தையும் இயக்கி உள்ளார் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. இதில் விடுதலையின் முதல் பாகத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது . இப்படத்தில் சூரிய கதாநாயகனாக நடிக்கிறார், விஜய் சேதுபதி ஒரு முக்கிய கேரக்டரில் மிரட்டுகிறார். இந்தப் படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது .இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். டீசர் வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது .அப்பொழுது இன் மேடையில் பேசிய இளையராஜா, தான் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளதாகவும் இந்த படம் மிகவும...
Uncategorized

அக்மார்க் நாட்டுகட்ட.. வெள்ளை உடையில்.. கொள்ளை அழகில் ரம்யா பாண்டியன்..!

நடிகை ரம்யா பாண்டியன் 2015 ஆம் ஆண்டு 'டம்மி பட்டாசு' என்ற படத்தின் மூலம் அறிமுக நடிகையாக தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார். பிறகு 2016 ஆம் ஆண்டு 'ஜோக்கர்' படத்தின் மூலம் சிறந்த நடிப்புக்கான விருதையும் பெற்றார். இந்த படம் தமிழ் ரசிகர்கள் இடையே அனைத்து மக்களுக்கும் பிடிக்கும் விதத்தில் இவருடைய கேரக்டர் அமைந்திருந்தது. இந்த படத்தில் லவ் யூ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு என்ற பாட்டு அனைவருடைய உதட்டிலும் முணுமுணுக்க தொடங்கியது. இதற்குப் பிறகு ஆண் தேவதை என்ற திரைப்படத்திலும் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் போதிய அளவிற்கு வெற்றி படம் இல்லாததால் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் பெரியளவுக்கு கிடைக்கவில்லை. பிறகு விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதை கவர்ந்தார். ரம்யா  பாண்டியனுக்கும் புகழுக்கும் இடையான கெமிஸ்ட்ரி இந்த நிகழ்ச்சியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதன் ம...
Uncategorized

லியோ ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து த்ரிஷா வெளியிட்ட புகைப்படம்..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் லியோ. இத்திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நாள் முதலே ரசிகர்கள் இந்த படத்தின் ஒவ்வொரு அப்டேட் கும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படத்தில் விஜய் தவிர இன்னும் பல நடிகர்கள் இணைந்து நடிக்கிறார்கள் முக்கியமாக வில்லன்களாக பிரபல இயக்குனர் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஆகியோரும் நடிக்கிறார்கள்.   இந்தப் படம் எல் சி யு என சொல்லப்படும் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் அடங்கும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள். ஏனென்றால் ஏற்கனவே லோகேஷ் இயக்கிய கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரும் ஹிட்டடித்தது . தற்பொழுது இல்லியோ படம் காஷ்மீரில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் நாயகியாக திரிஷா நடிக்கிறார் இவர் 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜயுடன் இணைந்து நட...
Uncategorized

கண்ணாடி சேலையில்.. பளிங்கு உடம்பை காட்டி.. DADA பட நடிகை அபர்ணா தாஸ் ஹாட் போஸ்..!

தமிழ் திரைப்பட நடிகர்களில் முன்னணி நடிகரான விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அபர்ணா தாஸ். இவர் சொந்த ஊர் கேரளா டிக்டாக் மூலம் பிரபலமானவர்களில் அபர்ணா தாசும் ஒருவர். இவர் மலையாள படங்களிலும் குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழில் முதல்முறையாக பேஸ்ட் படம் மூலம் அறிமுகமானவர் இந்த படத்தில் இவருக்கு துணை நடிகைக்கான வாய்ப்பு கிடைத்தது. இந்தப் பட வாய்ப்பு பயன்படுத்தி மக்கள் இடத்தில் தனது முகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார் இதன் மூலம் இவருக்கு டாடா என்னும் படத்தின் மூலம் வாய்ப்பு கிடைத்தது.இந்த படத்தில் பிக் பாஸ் போட்டியாளரான கவின் உடன் ஹீரோயின் ஆக நடித்திருந்தார் இந்த படத்தில் இவருடைய நடிப்பு பெண்கள் மத்தியில் பெரிதாக கவரப்பட்டு வந்தது.இதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஒரு புது அறிமுக நடிகையாக வலம் வருகிறார். இதுவே அவர் நடித்த முதல் கதாநாயகி ரோல் என்பது குறி...
Uncategorized

என்னமா ட்ரெஸ் இது..? – கதவுக்கு போடுற ஸ்க்ரீன் துணி மாதிரி..! – தீயாய் பரவும் காஜல் அகர்வால் க்ளிக்ஸ்..!

ஒரு  நேரத்தில் தமிழ் சினிமாவின் உச்சியில் இருந்தவர்தான் நடிகை காஜல் அகர்வால்.   இவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பலவகையான உடையில் போட்டோ ஷூட் நடத்தி அதை தொடர்ச்சியாக அப்லோட் செய்யக்கூடியவர். இவர் தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி தனுஷ் விஜய் அஜீத் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். காஜல் 2004 ஆம் ஆண்டு பாலிவுட் படமான "கியூன்! ஹோ கயா நா..." மூலம் நடிகையாக அறிமுகமானார், ஆனால் 2007 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான "லட்சுமி கல்யாணம்" படத்தில் நடித்தது தான் அவரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. அவர் "சந்தமாமா", "மகதீரா", "டார்லிங்", "பாட்ஷா", "துப்பாக்கி", "ஜில்லா" மற்றும் பல வெற்றிகரமான தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்தார். மூன்று CineMAA விருதுகள், மூன்று தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் மற்றும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு உட்பட பல விருதுகளை காஜல் தனது நடிப்பிற்காக வென்ற...
Uncategorized

விஜய்-யை விட அதிக சம்பளம் வாங்கும் அல்லு அர்ஜுன்..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..??

புஷ்பா படம் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இப்போது அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார்.சுகுமார் இயக்கத்தில் உருவாகும் இந்த படம் 2023 இறுதிக்குள் மிக பிரம்மாண்டமாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை எடுத்து அர்ஜுன் ரெட்டியை இயக்கிய சந்தீப் அவருடன் இணை உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்த படத்திற்காக இவரது சம்பளமும் அதிகரித்துள்ளது. இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி ,விஜய், அஜித் மற்றும் பாலிவுட்டில் சல்மான்கான் ஷாருக்கான் போன்ற நடிகர்கள் மத்தியில் அல்லு அர்ஜுனும் இந்த லிஸ்டில் சேர்ந்துள்ளார். தெலுங்கு சினிமாவின் ராக் ஸ்டார் ஆக இருக்கும் அல்லு அர்ஜுன் இப்பொழுது பாலிவுட்டிலும் களம் இறங்குகிறார். 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படத்தில் இவரது நடிப்பின் மூலம் இந்திய சினிமாவை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.இந்த படம் வசூல் ரீதியாக 400 கோடியை எட்டியது இதனால் இவ...
Uncategorized

பில்லா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..? – தீயாய் பரவும் போட்டோஸ்..!

அசின் ஒரு காலத்தில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். விஜய் அஜித் என வரிசையாக பல படங்களில் நடித்திருந்தார்.தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு ஹிந்தி என அனைத்து மொழிப் படங்களிலும் நடித்து வந்தாராம். முக்கியமாக சல்மான்கானுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் இவர் நடித்த கஜினி,வரலாறு,போக்கிரி,தசாவதாரம் ,எம் குமரன் போன்ற படங்கள் சக்கை போடு போட்டன. இந்த நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது . 2008 ஆம் ஆண்டில், அசின் ஆமிர் கானுக்கு ஜோடியாக "கஜினி" திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார், இது பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பின்னர் அவர் "லண்டன் ட்ரீம்ஸ்", "ரெடி" மற்றும் "போல் பச்சன்" உட்பட பல பாலிவுட் படங்களில் தோன்றினார். மூன்று பிலிம்பேர் விருதுகள் உட்பட பல படங்களில் நடித்ததற்காக அசின் பல விருதுகளை வென்றுள்ளார். அசின் 2016 இல் தொழிலதிபர் ராகு...
Uncategorized

ஜெயம் ரவியின் அகிலன் படம் எப்படி இருக்கிறது..? – ஒரு முழுமையான திரை விமர்சனம்..!!

சென்னை துறைமுகத்தின் கிரைன் ஆபரேட்டராக இந்த படத்தில் ஜெயம் ரவியின் கேரக்டர் உள்ளது.இவர் இந்திய பெருங்கடலின் ராஜா என்ற பட்டத்தை பெறுவதற்காக துடிக்கும் ஒரு இளைஞராக இந்த படத்தில் இருக்கிறார். துறைமுகம் கிரேன் ஆபரேட்டராக இருந்ததால் அவருக்கு நிறைய கடத்தல் சம்பந்தமான பொருள்கள் கை மாற்றுவதில் கைதேர்ந்த ஒருவராக திகழ்கிறார். இந்நிலையில் சட்டவிரோத கடத்தல் கும்பல்களை கைது செய்யும் நடவடிக்கையில் டெல்லி காவல்துறை ஒரு தனிப்படை ஒன்றை நிறுவியுள்ளது. இறுதியில் காவல் துறை அகிலனை கைது செய்ததா இல்லையா என்பதுதான் திரைப்படத்தின் மூல கருத்து.அது மட்டுமல்லாது கிங் ஆப் இந்தியன் ஓசன் பட்டம் அவருக்கு கிடைத்ததா இல்லையா என்பது படத்தில் இன்னொரு பகுதியாக உள்ளது. கடல் இருந்து உப்பு பிரிக்கலாம் ஆனா ஹார்பர்ல இருந்து அகிலனை பிரிக்கவே முடியாது என்று பஞ்ச் அடித்து ரசிகர்களை தன்வசம் ஈர்த்து வருகிறார். இந்த படம் துறைமுகம் சார்...
Uncategorized

நோ ப்ரா..! – பின்னழகை காட்டி.. பீஸ் பீஸ் ஆக்கிய ராஷ்மிகா மந்தனா..! – வைரல் போட்டோஸ்..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா அழகாக இருப்பது எப்படி என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார். பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட நடிகர் ராஷ்மிகா மந்தனா கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானார். இவருடைய அழகு மற்றும் நடிப்பு இரண்டும் தெலுங்கு சினிமாவில் இவருக்கு மிகப்பெரிய மார்க்கெட்டை ஓப்பனிங் செய்து கொடுத்தது. விஜய் தேவார கொண்டவுடன் நடிகை ராஷ்மிகா மந்தனா கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தினால் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு ரசிகர்களாக மாறினார்கள். அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான டியர் காம்ரேட் படம் சுமார் வரவேற்பை பெற்றாலும் கூட ராஷ்மிகா மந்தனாவுக்கு என தனி ரசிகர் பட்டாளம் உருவாக்கிக் கொண்டே இருந்தது...