“உங்க வீட்டு அழுக்கான சுவர் அழகாக..!” – இப்படி சுத்தம் செய்யுங்க..!
நமது வீட்டு சுவர்களில் அழுக்கு மற்றும் கரைகள் படிந்திருக்கும். குறிப்பாக இளம் குழந்தைகள் இருக்கக்கூடிய வீடுகளில் அந்தக் குழந்தைகள் கலர் பென்சில் மற்றும் பேனாமைகளை கொண்டு சுவற்றில் கிறுக்கல்களை கிறுக்கியும், ஏதாவது வரைந்தும் ...