“சமையல் அறை கழிவு நீரை தென்னை மரத்துக்கு விடுங்க..!” – கோடையில் தண்ணீர் பற்றாக்குறைய சமாளியுங்க..!
வருடத்தில் மூன்று மாதங்கள் கோடைகாலம். இந்த காலத்தில் நீர் பற்றாக்குறை ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். அது மட்டும் இல்லாமல் நமது வீட்டில் இருக்கக்கூடிய செடி கொடிகளுக்கு போதுமான அளவு தண்ணீர் கொடுக்க முடியாமல் ...