“அஜித் மாதிரி அழகா பிரைட்டாக..!” – ஆண்களுக்கான பியூட்டி டிப்ஸ்..!
இன்று இருக்கும் இளைஞர்கள் பெண்களைப் போலவே தங்களை அலங்கரித்துக் கொள்வதில் அலாதி பிரியம் காட்டி வருகிறார்கள். அதற்காக அவர்கள் ஆண்களுக்கு உரிய அழகு நிலையங்களை நோக்கி செல்வதோடு பணத்தை பல வகைகளில் இதற்காக ...