“கொத்தமல்லித்தழை வீணா போகாம இருக்க வேண்டுமா..!” – அப்ப இத ஃபாலோ பண்ணா போதும்..!
உங்கள் வீடுகளில் உங்கள் சமையலை மண மணக்க வைக்கும் கொத்தமல்லித்தழையை நீங்கள் வாங்கி வந்து நல்ல முறையில் பத்திரப்படுத்தி வைத்தாலும் எப்படியும் அது சில நாட்களிலேயே அழுகி விடுகிறது. அதுமட்டுமல்லாமல் பச்சையாக இருக்கும் ...