ஸ்ருதிஹாசன் முதலில் காதலித்தது இவரையா..? – ‘ஷாக்’ ஆன ரசிகர்கள்..!
உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். நடிகை, பாடகி, டான்ஸர், மாடலிங் என பன்முக திறமையும், கலையார்வமும் கொண்டவர். அதே வேளையில், முற்போக்கு சிந்தனைகள் கொண்ட கமல்ஹாசனின் மகள் என்பதால், தந்தையை போலவே, ...