“மண மணக்கும் மணத்தக்காளி தோசை..! – இப்படி செய்யுங்க பாஸ்..!
வெயில் காலத்தில் சூடு காரணமாக வாயில் புண்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். அப்படி ஏற்பட ஏற்படக்கூடிய புண்களுக்கு இயற்கையான முறையில் கடவுள் கொடுத்த வரப் பிரசாதமான மணத்தக்காளி கீரையைக் கொண்டு தோசை செய்து ...