“கோவில் கொடி மரம்”… இப்படி வணங்கி பாருங்க..!” – உங்க ஆற்றல் அதிகரிக்க..!
கோயில் இல்லாத ஒரு குடியிருக்க வேண்டாம் என்பது மூத்தவர்களின் வாக்காக உள்ளது. அது மிகவும் உண்மையான ஒன்று தான்.எனவே தினமும் கோயிலுக்கு செல்வதால் எண்ணற்ற நன்மைகள் உங்களுக்கு வந்து சேர்கிறது. அந்த வரிசையில் ...