Tuesday, September 24
Uncategorized

என்னை எண்ணலாம் செய்தார்கள் தெரியுமா..!! மொத்தத்தையும் போட்டு உடைத்த சோபிதா துலிபலா..!

2016 ஆம் ஆண்டு வெளியான ராமன் ராகவ் 2.O என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சோபிதா துலிபலா. இவர் தமிழில் மணிரத்தினம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படத்தின் மூலம் அனைத்து மொழி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். இந்நிலையில் ஹாட்ஸ்டாரில்  'தி நைட் மேனேஜர்' என்ற வெப் சீரிஸ் இல் கவர்ச்சியாக நடித்து அனைத்து ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளித்தார். இந்நிலையில் அவர் மாடலிங் துறையில் இதற்கு முன்பு நடந்த கசப்பான நிகழ்வினை ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் தற்போது இவர் பான் இந்தியா படங்களில் நடித்து வரும் நடிகை ஆவார். மாடலிங் துறையில் இருந்த பொழுது ராமன் ராதா 2.0 என்ற இந்தி படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.இந்த படத்தில் இவர் சிறப்பாக நடித்ததால் தமிழ்,தெலுங்கு,மலையாளம் போன்ற அனைத்து மொழி படங்களிலும் இவருக்கு வாய்ப்புகள் வந்...
Uncategorized

இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2023 வெள்ளிக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2023 வெள்ளிக்கிழமை. நம் பிறந்த நேரத்தை கணக்கிட்டு கணிக்கப்படும் ஜாதகத்தில் இருக்கும் 12 கட்டங்களும் ஒவ்வொரு பாவமாக கருதப்படுகிறது. இவை ஒவ்வொரு ஒன்றும் வேறு வேறு விதமான குணங்களை கொண்டுள்ளது. அதுபோல அந்த கட்டத்தில் கிரகணங்கள் அமரும்போது அதற்குரிய பலா பலன்களை மனிதர்களுக்கு வழங்கி வருகிறது. எனவே எந்த ஜோதிடம் உண்மையா அல்லது பொய்யா என்று நீண்ட நெடு நாட்களுக்காக பல்வேறு விவாதங்கள் நடந்து கொண்டிருந்தாலும் ஜாதகம் மனிதர்களுக்கு சாதகமாக அமையும். மேலும் வருமுன் எதையும் கணக்கிட்டு தக்க பரிகாரங்களை செய்து கொண்டு அதன் தாக்கத்தை சற்று ஒதுக்கி விடக்கூடிய சக்தி எந்த ஜோதிடத்திற்கு உண்டு.அந்த வரிசையில் இன்று மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம். மேஷம் மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாள் உ...
Uncategorized

பெண்கள் தைரியமாக முன்னேறவேண்டும் பிரபல நடிகை காஜல் அகர்வால் ட்வீட் !

தமிழ் தெலுங்கு என திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் காஜல் அகர்வால் தற்போது இந்தியன் திரைப்படத்தில் உலகநாயகன் கமலஹாசனுடன் நடித்து வருகிறார். சினிமாவில் காஜல் அகர்வாலுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது 2009ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான திரைப்படமான மகதீரா. இந்த திரைப்படம் வணிகரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது விமர்சன ரீதியாகவும் நல்ல பாராட்டைப் பெற்றது அதன்பிறகுதான் காஜல்அகர்வால்  முன்னணி நடிகையாக உருவாகினர். மேலும் அவர் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றார். மகதீரா வெற்றியை தொடர்ந்து காஜல் அகர்வால் டார்லிங் பிருந்தாவனம் மிஸ்டர் பர்ஃபெக்ட் மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தார். இந்தப் படங்களில் அவரது நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் அவர் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். மகளிர் தினத்தை ஒட்டி ...
Uncategorized

தன் மனைவியை மீண்டும் திருமணம் செய்த பிரபல நடிகர் !

நான்தான் வழக்கு கொடு என்ற மலையாள திரைப்படத்தில் வழக்குரைஞராக நடித்து கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகர் சுக்கூர் . இவரது மனைவி ஷீனா மகாத்மாகாந்தி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராக பணிபுரிந்தார். இந்த நிலையில் தான் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு காசர்கோடு மாவட்டத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் ஒன்றில் வைத்து சுக்கூர் தனது மனைவியை நேற்று சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் மீண்டும் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமண நிகழ்ச்சியில் இவர்களது 3 மகள்களும் சாட்சிகளாக கலந்து கொண்டார்கள். இவர்கள் முஸ்லிம் தம்பதியாக இருப்பதால் கேரளாவில் உள்ள சன்னி பிரிவு உயர்கல்வி மையம் தற்பொழுது கண்டனம் தெரிவித்துள்ளது. முஸ்லிம் தனிநபர் சட்டங்கள் மற்றும் இஸ்லாம் அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது எனவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இரண்டாவது திருமணம் என்பது ஒரு நாடகம் என்றும் தனது சொத்தில் ...
Uncategorized

அபிஷேக் பச்சனுடன் கைகோர்க்கும் கவுதம் வாசுதேவ் மேனன் !

அபிஷேக் பச்சன் மற்றும் விஜய் சேதுபதியுடன் கௌதம் மேனன் நடிக்கும் படம் இந்தி மொழியில் தற்போது உருவாக்க உள்ளது.  கௌதம் மேனன், அபிஷேக் பச்சன் மற்றும் விஜய் சேதுபதியை முக்கிய வேடங்களில் நடிக்க வைத்து டூயல் ஹீரோ படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். ஆனால் இது ஹிந்திப் படம் என்றும், தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கவுதம் மேனனின் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாதவன், சைஃப் அலி கான் மற்றும் தியா மிர்சா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த 'ரெஹ்னா ஹை டெர்ரே தில் மே' படத்தின் மூலம் கௌதம் மேனன் ஹிந்தியில் அறிமுகமானார், மேலும் இப்படம் அவர் தமிழில் அறிமுகமான 'மின்னலே' படத்தின் ரீமேக் ஆகும். 2012 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கிய 'ஏக் தீவானா தா' தமிழ்ப் படமான 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இந்தி...
Uncategorized

இன்னைக்கு நான் காட்டப்போறது இது தான்..! – விதவிதமாக காட்டும் திவ்யதர்ஷினி..!

நடிகை டிடி ஸ்டைல்ஸ் என்ற டேக்கின் கீழ் நான் காட்டப்போறது இதுதான் என்று கூறி தன்னுடைய விதவிதமான சன் கிளாஸ்களை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி இருக்கிறார் நடிகை திவ்யதர்ஷினி. நடிகைகள் ஆடைகளை தாண்டி பல்வேறு அழகு சாதனங்களை விரும்புவார்கள். அந்த வகையில், சன் க்ளாசுகளும் ஒரு அழகு சாதனமாகவே தற்போது மாறிவிட்டது என்று தான் கூற வேண்டும். அதிகமாக வெயிலடிக்கும் நேரங்களில் கண்களுக்கு அதிகப்படியான பிரகாசமான ஒளியை கடத்துவதை தவிர்க்கவே இந்த கூலிங் கிளாஸ்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் தற்போது இவை ஒரு ஸ்டைல் எலமெண்டாக மாறி இருக்கிறது என்று தான் கூற வேண்டும். காரணம் இளசுகள், பெண்கள். ஆண்கள் என இளசுகள் பலரும் கூலிங் கிளாஸ் அணிவதை ஒரு ஸ்டைல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கேற்றார் போலவே விதவிதமான வடிவங்களில் கூலிங் கிளாசுகள் வந்து கொண்டிருக்கின்றன. 50 ரூபாய் ஆரம்பித்து ஐந்து லட்சம் ரூபாய் வரை கூ...
Uncategorized

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் இப்படித்தான் இருக்குமாம் !

சூர்யா, இயக்குநர் சுதா கொங்கராவுடன் இணைந்து 'சூரரைப் போற்று' திரைப்படத்தில் நடித்து OTT தளத்தில் வெளியாகியது. மேலும் இந்த படம்  பல தேசிய விருதுகளைப் பெற்றது. வெற்றி பெற்ற இருவரும் மீண்டும் தற்போது புதிய படம் ஒன்றில் இணைய உள்ளனர். ஆனால் படம் இன்னும் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படவில்லை. இப்போது, சுதா கொங்கராவுடன் சூர்யா நடிக்கும் படம் ஒரு கேங்ஸ்டர் நாடகமாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படம் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதால் சுதா கொங்கரா இந்த படத்தை தீவிரமாக வடிவமைத்து வருகிறார், மேலும் ஏற்கனவே கூறியது போல் இந்த படம் ஒரு வாழ்க்கை வரலாறு அல்ல எனவும் சுதா கொங்காரா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சூர்யாவுடன் சுதா கொங்கரா மீண்டும் இணைவது ஒரு குறிப்பிட்ட கால கேங்ஸ்டர் நாடகமாக இருக்கும் எனவும் , மேலும் இயக்குனர் நலன் குமாரசாமி இந்த படத்தின் திரைக்கதைக்கு உதவுகிறார் என்...
Uncategorized

வைரமுத்துவின் டிவீட்க்கு அதிரவைக்கும் பதில் ட்வீட் ! பாடகி சின்மயி பளார்

தமிழ் சினிமாவில் பிரபல பாடகியும் குரல் நடிகையாக இருப்பவர் சின்மயி ஸ்ரீபாதா. இவர் இந்தியாவில் மீ டூ இயக்கத்தின் ஒரு பகுதியாக 2018 ஆம் ஆண்டில் மூத்த தமிழ் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டியதிலிருந்து குரல் கொடுத்து வருகிறார். அன்றிலிருந்து ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வைரமுத்துவை  சின்மயி குற்றம் சாட்டி வருகிறார், மேலும் நேற்றைய மகளிர் தினத்திற்கான வைரமுத்துவின் கவிதைக்கும் பதில் ட்வீட் ஒன்றி போட்டுள்ளார். இது தற்போது வைரல் ஆகி வருகிறது. வைரமுத்து தனது மகளிர் தினப் பதிவில் தமிழில் கவிதை ஒன்றை , “மாலையும் நகையும் கேட்கவில்லை பெண்; மதித்தல் கேட்கிறாள். வீடும் வாசலும் விரும்பவில்லை பெண்; கல்வி கேட்கிறாள். ஆடம்பரம் அங்கீகாரம் ஆசைப்படவில்லை பெண்; நம்பிக்கை கேட்கிறாள். கொடுத்துப் பாருங்கள்; அவளே பாதுகாப்பாள் ஆண்களையும் உலக மகளிர் திருநாள் வாழ்த்து என இவ்வாறு பதிவிட...
Uncategorized

கண்ணு கூசுற மாதிரி கவர்ச்சியா இப்படியா காட்டுவது பார்க்கவே முடியல..!! உள்ளே எதுவும் போடுற பழக்கம் இல்ல போல..!!

கண்ணு கூசுற மாதிரி கவர்ச்சியா இப்படியா காட்டுவது :சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால் இவர் கேரளாவை சேர்ந்தவர் இவர் மலையாளங்களில் சில படங்களில் நடித்துவிட்டு தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக கொடிகட்டி பறந்தவர். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் ஒன்றே தமிழ்நாட்டில் இருக்கிறது.இவர் தமிழ் படங்களில் முக்கியமான நடிகரான விஜயுடன் 'தலைவா' என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் இயக்குனர் விஜயை திருமணம் செய்து பிறகு ஒரே ஆண்டில் விவாகரத்தும் பெற்றார். இதன் மூலமாக அடிக்கடி சர்ச்சையில் சிக்குவார். தெலுங்கு வெப் சீரிஸ் களில் மிகவும் கவர்ச்சியாகவும் நடித்துள்ளார். இதனால் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.   View this post on Instagram   A post shared by Amala Paul (@amalapaul) இவர்...
Uncategorized

பிளாக் கட்-அவுட் பாடிகான் கவுனில் மலைக்க வைக்கும் மலைக்கா அரோராவின் புகைப்படங்கள்

மலைக்கா அரோரா, ஆகஸ்ட் 23, 1973 இல், இந்தியாவின் மகாராஷ்டிராவில் உள்ள தானேயில் பிறந்தார், இவர் ஆரம்பத்தில் நடனக் கலைஞர், மாடல் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான எம்டிவி இந்தியாவுக்கான விஜே ஆக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மலைகாவின் முதல் பெரிய திருப்புமுனையானது "தில் சே" திரைப்படத்தின் "சய்யா சாய்யா" என்ற பாடலில் ஆரம்பித்தது. அதில் அவர் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் சேர்ந்து ஓடும் ரயிலின் மேல் நடனமாடினார். இந்த பாடல் பெரும் வெற்றி பெற்றது, மேலும் மலைகாவின் நடன அசைவுகள் பெரும் பேசுபொருளாக மாறியது. "சய்யா சாய்யா" படத்தின் வெற்றிக்குப் பிறகு, மலைகா மிகவும் பிரபலமான நடனக் கலைஞரானார். மேலும் "காண்டே" படத்தின் "மாஹி வே", "தபாங்கின்" "முன்னி பத்னாம் ஹுய்" மற்றும் "அனார்கலி டிஸ்கோ சாலி" போன்ற பல ஹிட் பாடல்களில் தோன்றினார். "ஜலக் திக்லா ஜா" மற்றும் "இந்தியாஸ் காட் டேலண்ட்" உள்ளிட்ட பல்வேறு ரியாலிட...