“வெஜிடபிள் கதம்ப சட்னி..!” – வித்தியாசமான சுவையில் அசத்த..!
வகை வகையான சட்னிகள், வகை வகையான டிபன்களுக்கு செய்து நாம் சாப்பிட்டிருப்போம்.சில சமயம் இந்த சட்னிகளை பார்க்கும்போது நமக்கு ஒரு மாதிரியாக தொடர்ந்து இதைத்தான் சாப்பிட வேண்டுமா என்ற எண்ணம் மேலோங்கும். அப்படிப்பட்ட ...