முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொன்ன நடிகர் அஜித்
நடிகர் அஜித், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அன்புக்கு உரியவர். இது, பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக கூட அஜித் குமார் அறிவிக்கப்பட்டிருக்கலாம் என, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பேச்சுகள் கூட எழுந்தது. ...