“தூரப்போடும் தர்பூசணி தோலை கொண்டு சுவையான தர்பூசணி தோசை..!” – இப்படி செய்யலாமே..!
கோடையில் அனைவரும் வெயிலின் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள பழங்களை அதிகளவு எடுத்துக் கொள்வோம். அந்த வரிசையில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கும் தர்பூசணியை விரும்பி சாப்பிடுவோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் அடியில் இருக்கும் ...