Tuesday, September 24
Uncategorized

மூக்கின் மேல் கரும்புள்ளிகள் இருக்கா? – இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணி ஈசியாக ரிமூவ் பண்ணுங்க..!

 முகம் பார்ப்பதற்கு பளபளவென்று அழகாக இருந்தாலும் மூக்குக்கு மேல் இருக்கக் கூடிய பகுதியில் கரும்புள்ளிகளில் இருந்தால்  அது அவ்வளவு எடுப்பாக இருக்காது. எனவே அந்த கரும்புள்ளிகளை நீக்குவதற்காக எண்ணற்ற முறைகளை ஃபாலோ செய்தும் சரியான ரிசல்ட் கிடைக்கவில்லை என்று நினைப்பவர்கள் எந்த கட்டுரைகள் கொடுக்கப்பட்டிருக்கக் கூடிய குறிப்புக்களை நீங்கள் தொடர்ந்து ஃபாலோ செய்வதன் மூலம் நிச்சயமாக உங்கள் மூக்கின் மேல் இருக்கக்கூடிய கரும்புள்ளிகளை எளிதில் போக்க முடியும். மூக்கில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்கும் டிப்ஸ் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் பட்டையை பொடித்து அதோடு எலுமிச்சம் பழ சாறையும் கலந்து உங்கள் மூக்கின் மேல் அப்ளை செய்து விடுங்கள். இந்த பேஸ்ட்டானது கால் மணி நேரம் அப்படியே இருக்கட்டும். அதன்பிறகு ஸ்கிரப்பரைக் கொண்டு நீங்கள் உங்கள் மூக்கினை நன்கு அழுத்தி ஸ்கிரிப் செய்வதின் மூலம் மூக்கில் இருக்கு...
Uncategorized

” V கட் மற்றும் U கட் உங்க வீட்டில் நீங்களே செய்யலாம்..!” – எப்படி பார்க்கலாமா?

இன்றைய தலைமுறை முடி வளர்ச்சியில் மட்டுமல்ல முடிகளை விதவிதமாக பேன்சியாக வைத்துக் கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். அதிலும் விதவிதமான ஸ்டைலில் முடிகளை வெட்டி  அவர்களின் அழகை மேலும் அழகாக காட்ட   பியூட்டி பார்லர்களை நோக்கி படையெடுக்குகிறார்கள்.  அந்த வகையில் இன்று உங்கள் வீடுகளிலேயே நீங்கள் இருந்து கொண்டு V கட் மட்டும் U கட் எப்படி செய்யலாம் என்பதையும் பைசா செலவில்லாமல் நீங்கள் செய்வதற்கான வழிமுறைகளை இந்தக் கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த கட்டிங்கை செய்வதற்கு ஐந்து நிமிடம் கூட பிடிக்காத சமயத்தில் எவ்வளவு ரூபாய்களை நீங்கள் அழுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். வி கட் மற்றும் யூ கட் செய்ய செய்முறை  முதலில் நீங்கள் ஹேர் கட் செய்வதற்கு முன்பு உங்கள் தலையை நன்கு குளித்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் உங்கள் முடியை நன்கு உலர விடுங்கள். சிக்கு ஏதும் இல்லாமல் ப...
Uncategorized

” தூக்கி எறியப்பட்ட மீன் கழிவு இயற்கை உரமா..!” – வீட்டுத் தோட்டத்துக்கு போடுங்க பாஸ்..!!

 வீட்டில் தோட்டம் மட்டும் இருந்தால் பத்தாது அந்தத் தோட்டத்தை திறம்பட நீங்கள் பராமரிக்க வேண்டும். அப்படி பராமரிக்கும் போது உங்கள் வீட்டில் இருக்கும் செடிகள் நல்ல முறையாக வளர்வதற்கு அவற்றுக்கு உரமிடுதல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.  தற்போது ஆர்கானிக் உரங்களைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் வீட்டு செடிகளை வளர்த்து அதன் மூலம் எண்ணற்ற பயன்களை பெற முடியும். அந்த வரிசையில் இன்று மீன் அமினோ அமிலம் தயாரிப்பது எப்படி என்பதை எந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.  மீன் அமினோ அமிலம் என்பது புதிதாக வந்த ஒரு பயிர் ஊக்கி கிடையாது. காலம் காலமாக நமது முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்த ஒரு பயிர் ஊக்கி என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதில் மீன்களில் இருக்கக்கூடிய நுண்ணுயிரிகள் செரிக்கப்பட்டு அமினோ அமிலங்களாக பிரிக்கப்பட்டு செடிகளுக்கு கிடைக்கிறது.  இதன் மூலம் உங்கள் செடி ஆரோக்கியமாக இர...
Uncategorized

வீட்டுத் தோட்டத்தில் மூலிகை வளர்த்து அரசின் மானியம் ₹ 750 பெறுங்க..!!

 இன்று பிரபலமாக அனைவரும் வீடுகளில் மாடித்தோட்டம் மற்றும் தோட்டங்களை அமைத்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை அவர்கள் வீட்டிலேயே பயிரிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் நீங்கள் இனி உங்கள் வீடுகளில் மூலிகை தோட்டம் அமைக்கலாம் .அப்படி நீங்கள் மூலிகை தோட்டம் அமைப்பதின் மூலம் உங்களுக்கு அரசு மானியமாக ரூபாய் 750-ம் கிடைக்கும்.  இந்தத் திட்டத்தை தமிழகத்தில் இருக்கக்கூடிய தோட்டக்கலைத்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு மானிய தொகையாக ரூபாய் 750 வழங்கப்படுகிறது.  இதன் மூலம் வேளாண் தொழிலை மேம்படுத்தக்கூடிய நோக்கில் இந்த சலுகைகளை தோட்டக்கலை அறிவித்துள்ளது. இதில் நீங்கள் உங்கள் வீட்டில் மூலிகை செடிகளான துளசி, கற்பூரவள்ளி, திப்பிலி, ஆடாதோடா அஸ்வகந்தா, பிரண்டை வல்லாரை போன்ற பத்துக்கும் மேற்பட்ட செடிகள் வழங்கப்படுகிறது.  அதுமட்டுமல்லாமல் எந்த செடிகளை வளர்க்க வள...
Uncategorized

கலோரி இல்லா பலாப்பழம் இவ்வளவு நன்மைகளா? – அட பழத்தை மிஸ் பண்ணாம ஒரு பிடி பிடியுங்க..!!

 சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலாப்பழம் என்றால் நாக்கில் எச்சில் வரும். அந்த அளவு சுவையோடு அனைவரும் விரும்பக்கூடிய இந்த பலாப்பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.  குறிப்பாக பலாப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, தயாமின், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசிய சத்துக்கள் இருப்பதால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை இது செய்கிறது.  அப்படிப்பட்ட பலாப்பழம் கோடையில் அதிக அளவு கிடைக்கும் போது அதை நீங்கள் பயம் இல்லாமல் ஒரு பிடி பிடிக்கலாம். அப்படி நீங்கள் அந்த பலாப்பழத்தை உண்பதால் என்னென்ன நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும் என்பதை எந்த கட்டுரையில் பார்க்கலாம்.  பலாப்பழத்தில் கிடைக்கும் நன்மைகள் பலாப்பழத்தில் மிகக் குறைந்த அளவே கலோரிகள் இருப்பதால் இதய நோயாளிகள் இந்த பழத்தை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் பொட்டாசியம் சத்து நிறைந்த இந்த பழம் உங்கள் உயர் ரத...
Uncategorized

“இது முதுகா..? இல்ல, வெட்டி வச்ச வெண்ணெய் துண்டா…?..” – மேலாடையை கழட்டி விட்டு.. பூனம் பாஜ்வா..!

நடிகை பூனம் பாஜ்வா அரபிக் கடலில் படகில் அமர்ந்து கொண்டு தன்னுடைய மேலாடையை மெல்லமாக கழட்டிவிட்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மாலை மங்கும் நேரத்தில் இதமான காற்று வீசும் வேளையில் கவர்ச்சியான உடைகள் படகு பயணம் செய்து கொண்டிருக்கும் பூனம் பாஜ்வாவின் அழகு ரசிகர்களின் கண்களை பறித்திருக்கிறது என்று தான் கூற வேண்டும். தன்னுடைய தலையில் சிறிய ஹேர் கிளிப் ஒன்றையும் அணிந்திருக்கிறார். இது இவருடைய சிகை அலங்காரத்திற்கு அழகு கூட்டுகிறது. இருந்தாலும் கூட கடல் காற்றில் அங்கும் இங்கும் அலைபாயும் இவருடைய முடி கடல் அலைகளை தோற்கடிக்கும் அழகில் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கின்றது. பெரிதாக மேக்கப் எதுவும் போடாமல் எளிமையான மேக்கப்புடன் படகு சவாரி செய்யும் இவருடைய இந்த வீடியோ காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மட்டும் இல்லாமல் இந்த உடையில் அம்மணியி...
Uncategorized

” பச்சையா சின்ன வெங்காயம் சாப்பிட்டா இவ்வளவு நன்மைகளா..!” – இது தெரியாம போச்சே..!!

 ஒருவர் கோபத்தில் அதிகமாக பேசும் போது அட வெங்காயம் என்று கூறுவது எல்லோருக்கும் நன்றாக தெரியும். அப்படிப்பட்ட இந்த வெங்காயத்தில் அதுவும் குறிப்பாக சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறதாம்.  மேலும் சமையல் அறையில் ராணியாக இருக்கும் இந்த வெங்காயம் எல்லா உணவு பண்டங்களிலும் சேர்க்கப்படக்கூடிய ஒரு பொருளாக இருக்கிறது. உணவுக்கு சுவையை அதிகரித்து தருவதில் எந்த சின்ன வெங்காயத்தின் பங்கு பெரும் அளவு உள்ளது. அப்படிப்பட்ட சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.  பச்சையாக சின்ன வெங்காயத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்  வெங்காயத்தில் இருக்கும் புரதச்சத்துக்கள், தாதுப்புகள், வைட்டமின்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்க வல்லது. இந்த வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும் போது நமது வாய்ப்புண் மற்றும்...
Uncategorized

35 நாட்களில் 3 தடவை..! பிரியா பவானி ஷங்கர்-ஐ பார்த்து வாயை பிளந்து கிடக்கும் ரசிகர்கள்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் ( Priya Bhavani Shankar ) தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து முன்னணி கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர். ஆரம்ப கட்டத்தில் நடித்து வந்த இவர் திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்த பொழுது இவருடைய வேகம் குறைவாகத்தான் இருந்தது. ஆனால் அடுத்தடுத்த இவருடைய படங்கள் அனைத்தும் வெற்றி பெறுவதால் ராசியான நடிகை என்ற பெயர் பெற்றிருக்கும் இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தமாக இருக்கிறார். அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அகிலன், நடிகர் சிம்புவின் 10 தல, நடிகர் லாரன்ஸ் உடன் ருத்ரன் மற்றும் கமலஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தவரும் நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருக...
Uncategorized

என்னது..? இந்த சின்ன வயசுலயா..? – நடிகை ஷிவானி நாராயணன்-ஐ பாத்து பதறிப்போன ரசிகர்கள்..?

நடிகை ஷிவானி நாராயணன் புடவை சகிதமாக வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இவருக்கு திருமணமா..? இந்த சின்ன வயசுலயா..? என்று என்று புலம்பி வருகின்றனர். பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு கிட்டத்தட்ட 98 நாட்கள் நிலைத்து நின்று விளையாடியவர் நடிகை ஷிவானி நாராயணன். தமிழில் பகல் நிலவு என்ற சீரியலின் மூலம் பளிச்சென தன்னுடைய நடிப்பையும் அழகையும் காட்டி ரசிகர்களை கவர்ந்தார். இதனால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். தொடர்ந்து இணைய பக்கங்களில் படுகிளாமரான உடைகளை அணிந்து கொண்டு இளசுகளின் பழ்சை எகிற வைப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் ஷிவானி நாராயணன். இந்நிலையில் திடீரென புடவை சகிதமாக இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் பயணிக்க தொடங்கி இருக்கும் நடிகை ஷிவானி நா...
Uncategorized

இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2023 புதன்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil :இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2023 புதன்கிழமை.வாழ்க்கையில் எப்படியும் சாதிக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து போராடிவரும் மனிதர்கள் அனைவருமே தங்களது ஜாதக அமைப்பின் மூலம் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க வேண்டி இருக்கும். அப்படி ஏற்றத்தாழ்வுகளை அவர்கள் சந்திக்கும் போது கட்டாயம் இது நடக்க வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் அதற்குரிய பரிகாரங்களை செய்து உங்களை பாதுகாத்துக் கொள்வதோடு வெற்றி இலக்குகளை அடையக்கூடிய வழிமுறைகளையும் மேம்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு மனிதனின் பிறந்த நேரமும் அவரது வாழ்க்கையில் முக்கியமான நேரமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் தான் அவர்கள் நவக்கிரகங்களின் ஆதிக்கத்திற்கு உட்படுகிறார்கள். எனவே நவகிரகங்களை நீங்கள் சந்தோஷமாக வைத்திருந்தால் உங்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும் போதிய அளவு தெய்வ வழிபாட்டில் உங்கள் மனதை செலுத்துவது மிகவும் நல்லது.அந்த வரிசையில் இன்று மே...
Exit mobile version