Uncategorized
அதை பிடிச்சு கட்டு மா.. கீழ வந்துட போகுது.. உச்ச கட்ட கவர்ச்சியில் ஸ்ரேயா நச் போஸ்..!
நடிகை ஸ்ரேயா படுமோசமான கவர்ச்சி உடைய அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதை தூக்கி கட்டுமா கீழ வந்துரபோது என்று புலம்பி வருகின்றனர்.
அந்த அளவுக்கு போஸ் கொடுத்து இருக்கிறார் நடிகை ஸ்ரேயா. ஸ்ட்ராப்லெஸ் உடைய அணிந்து கொண்டு அந்த உடை எப்போது வேண்டுமானாலும் கீழே நிலவி விடலாம் என்ற ஒரு நிலையில் தான் நடிகை ஸ்ரேயா போஸ் கொடுத்திருக்கிறார்.
இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதை தூக்கி காட்டுங்க கீழ வந்துற போகுது என்று பதறி வருகின்றனர். தமிழில் உனக்கு 20 எனக்கு 18 என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ஸ்ரேயா அதனை தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.
ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடி வந்த இவர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து தன்னுடைய காதலரும் ரஷ்யாவை சேர்ந்த விளை...