“இட்லி, தோசைக்கு செம காம்பினேஷன் மதுரை தண்ணீர் சட்னி..! – டிஃபரண்டா இருக்க செய்யுங்க..!!
தினமும் இட்லி தோசைக்கு என்று பல வகையான சட்னிகளை நாம் செய்து சாப்பிட்டிருப்போம். தக்காளி சட்னி, கொத்தமல்லி சட்னி, கருவேப்பிலை சட்னி தேங்காய் சட்னி நிலக்கடலை சட்னி என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ...