கல்யாணம் கட்டிக்க போறீங்களா? – உங்களுக்கும் உங்க மனைவிக்கும் வயசு வித்தியாசம் இப்படி இருந்தா சூப்பர்..!
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட கல்யாணம் நீங்கள் செய்யும் போது உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே வயசு வித்தியாசம் எந்தளவு இருந்தால் நல்லது என்பது பற்றி உங்களுக்கு ...