“வைட்டமின் டி குறைபாடா..!” – அப்ப இந்த ஏழு பானங்களை எடுத்துக்கோங்க..!
இன்று பெரும்பாலான நபர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகிறது. இந்த வைட்டமின் டி குறைபாடு ஏற்படுவதின் மூலம் எலும்புகளுக்கு போதுமான அளவு கால்சிய சத்து கிடைக்காது. கால்சியத்தை அதிக அளவு உறிஞ்சக்கூடிய தன்மையை ...