“தங்க மங்கையாய் முகம் ஜொலிக்க வேண்டுமா..!” – ஆவாரம்பூ ஒன்றே போதும்..!
தங்க பஸ்பம் என்று சித்தர்களால் குறிப்பிடப்பட்ட ஆவாரம் பூவில் எண்ணற்ற அழகியல் நன்மைகள் காணப்படுகிறது. இந்த பூவினை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் முகத்திற்கு கோல்டன் பேஸ் பேக் தேவையில்லை.இதுவே உங்கள் முகத்திற்கு ...